வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் 2,00,000 முதலீட்டிற்கு 4,00,000 அளிக்கும் அட்டகாசமான KVP திட்டம்..!

Updated On: September 22, 2023 4:24 AM
Follow Us:
KVP Post Office Scheme Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

KVP Post Office Scheme Interest Rate in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸ் KVP சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

KVP Post Office Scheme Details in Tamil:

270 Days Bank of India Fd Scheme Details in Tamil

தகுதி:

இந்த KVP சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் கூட திறந்து கொள்ளலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் வரம்பு எதுவும் இல்லை. மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் எவ்வளவு ரூபாய் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு தொகையே உங்களுக்கு வட்டியாக கிடைக்கும்.

வட்டிவிகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.5% ஆகும்.

தபால் துறையில் மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 10,77,526/- SSA திட்டம்

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

முதிர்வு காலம்  ஆண்டு டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால தொகை 
10 வருடம் Rs. 1,00,000 Rs. 1,00,000 Rs. 2,00,000
Rs. 2,00,000 Rs. 2,00,000 Rs. 4,00,000
Rs. 3,00,000 Rs. 3,00,000 Rs. 6,00,000
Rs. 4,00,000 Rs. 4,00,000 Rs. 8,00,000
Rs. 5,00,000 Rs. 5,00,000 Rs. 10,00,000

 

1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……

400 நாட்களில் 10,90,627 லட்சம் ரூபாய் கிடைக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!