Lic Dhan Rekha Plan Details in Tamil
அன்றாட வாழ்வில் மனிதனுக்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது அல்லவா..? நம்முடைய பணத்தை நாம் தான் சரியாக கவனித்து அதனை முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். முக்கியமாக சொல்ல போனால் நாம் பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் அதனை சரியாக சேமிப்பது இல்லை.
நாம் முதலில் பணத்தை சேமிப்பதை போல் சரியாக சேமிக்கவேண்டும். அப்போது தான் பணத்தை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்க முடியும். அதனை எப்படி சேமிக்க முடியும் என்றால் அதற்கு என்று நிறைய சேமிப்பு திட்டம் உள்ளது. அதில் சேமிக்கலாம். அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 👉👉👉 Schemes in Tamil அதனை தொடர்ந்து இன்றைய பதிவின் மூலம் Lic திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Lic Dhan Rekha Scheme in Tamil:
இந்த திட்டம் எந்த விதமான பங்கு சந்தையும் சார்ந்து இருக்காது. இந்த திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்கள் என்றால் அந்த பாலிசியை வாங்கிய பிறகு எவ்வளவு தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
Guaranteed Additions:
Guaranteed Additions என்பது நீங்கள் எவ்வளவு தொகையை தேர்வு செய்கிறீர்களோ அந்த தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும். 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரைக்கும் வழங்குகிறார்கள்.
Life cover:
இந்த திட்டத்தில் Life Cover வழங்குகிறார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 3 மாதத்திற்கு ஒரு முறை 60,000 ரூபாய் தரும் அரசு சேமிப்பு திட்டம்
Money Pack:
இது Money Pack பாலிசி என்பதால் பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலிசியாக வழங்குகிறார்கள். இது எப்படி என்றால் உதாரணமாக தெரிந்துகொள்ளுங்கள்.
பாலிசி காலம் 20 ஆண்டுகள் என்றால், முதலீட்டாளர் 10 மற்றும் 15-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில் அடிப்படைத் தொகையில் 10% தொகையினை பெறுவார்.
பாலிசி காலம் 30 ஆண்டுகளாக இருந்தால், முதலீட்டாளர் 15, 20 மற்றும் 25-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில், அடிப்படைத் தொகையில் 15% தொகையினை பெறுவார்.
40 வருட பாலிசியில், 20, 25, 30 மற்றும் 35-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில், அடிப்படைத் தொகையில் 20% தொகை Money Pack தொகையாக வழங்கப்படும்.
இதனை தவிர கூடவே உங்களுடைய மொத்த தொகையும் பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் வழங்குவார்கள். அதன் கூடவே Guaranteed Additions தொகையையும் வழங்குவார்கள்.
இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு தொகையை சேமிக்க முடியும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஏப்ரல் 30 தான் கடைசி தேதி 400 நாட்களில் Rs.5,45,000/- தரும் சேமிப்பு திட்டம்
உதாரணம்:
இப்போது ஒருவர் 30 வயதில் 5 லட்சத்திற்கான பாலிசியை 30 வருடம் எடுக்கிறார் என்றால், அவர்கள் மாதம் 3,348 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகை முதல் 15 வருடம் மட்டுமே தொகையை செலுத்தவேண்டும்.
இந்த பாலிசியின் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Money Pack தொகை, Guaranteed Additions தொகை அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
Money Pack தொகை எவ்வளவு:
இந்த பாலிசியின் Money Pack தொகையாக 15 வருடத்தில் 75,000 ரூபாய் வழங்குகிறார்கள். அடுத்து 20 ஆவது வருடம் மற்றும் 25 வருடமும் அதேபோல் தொகையை வழங்குகிறார்கள். மொத்தமாக இந்த Money Pack தொகை மட்டுமே 2,25,000 ரூபாய் வழங்குகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் Summer Suit Amount 5,00,000 ரூபாய், அதேபோல் Guaranteed Additions 6,50,000 ரூபாயும், மொத்தமாக இந்த பாலிசியின் மூலம் 11,50,000 இதனை தவிர Money Pack தொகையையும் சேர்த்தீர்கள் என்றால் மொத்தமாக 13,75,000 ரூபாய் கிடைக்கும்.
5,000 சேமித்தால் Rs.27,00,000/- தரும் அரசின் அசத்தலான சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |