Lic Dhan Varsha Plan Details 2023
Lic நிறுவனம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிதி நிறுவனம் ஆகும். இதன் மூலம் மக்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்ற மாதிரியான முறையில் ஒரு சில திட்டங்களின் கீழ் பணத்தை சேமித்து வருகின்றனர். இப்படி நாம் சேமித்து வைக்கும் தொகையானது ஏதோ ஒரு வகையில் நமக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் Lic-யில் நிறைய திட்டங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது Lic-யில் புதிய திட்டம் ஒன்று வந்துள்ளது. ஆகையால் அந்த திட்டத்தை பற்றி விரிவாக இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே இந்த திட்டத்தை தொடர்ச்சியாக படித்து இதன் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம் என்ற தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ LIC-யில் மாதம் 1968 ரூபாய் செலுத்தினால் 13,12,500 ரூபாய் பெறும் திட்டம்..
Lic Dhan Varsha Plan Details 2023 in Tamil:
இந்த திட்டமானது Single பிரீமியம் மட்டும் செலுத்தும் திட்டம் ஆகும். இந்த பாலிசியினை இரண்டு விதமாக வழங்குகிறார்கள்.
Option- 1
முதல் Option ல் இந்த பாலிசியில் நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு Life கவர் தொகையாக 12,50,000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.
Option – 2
அதுவே இரண்டாவது முறைப்படி நீங்கள் இந்த பாலிசியில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 1 கோடி ரூபாய் Life கவராக அளிக்கப்படும்.
முதலீடு தொகை:
இந்த பாலிசிக்கான குறைந்த பட்ச தொகை 1,25,000 ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என்றால் இந்த பாலிசிக்கான குறைந்த பட்ச தொகையில் இருந்து 5,000 ரூபாய் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதுமட்டும் இல்லமால் இந்த பாலிசியில் ஒவ்வொரு வருடமும் நாம் முதலீடு செய்துள்ள தொகைக்கு ஏற்றவாறு உத்திரவாத தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையானது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 25 ரூபாய் முதல் 75 ரூபாய் முதலீடு செய்த தொகைக்கு ஏற்றவாறு அளிக்கபடுகிறது.
முதிர்வு காலம்:
Lic Dhan Varsha பாலிசியில் 2 முறைகள் இருப்பது போல இதற்கான முதிர்வு காலமும் இரண்டு வகையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலிசிக்கான முதிர்வு கால வயது என்பது 10 வருடம் மற்றும் 15 வருடம் ஆகும்.
Option-1 | Option-2 | |||
10 வருடம் | 15 வருடம் | 10 வருடம் | 15 வருடம் | |
குறைந்த பட்ச வயது | 8 வயது | 3 வயது | 8 வயது | 3 வயது |
அதிகபட்ச வயது | 60 வயது | 60 வயது | 40 வயது | 35 வயது |
பாலிசி முடிவடையும் இருக்க வேண்டிய வயது | 18 வயது முதல் 75 வயது | 18 வயது முதல் 75 வயது | 18 வயது முதல் 50 வயது | 18 வயது முதல் 50 வயது |
10 லட்சம் ரூபாயினை இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
Lic Dhan Varsha Plan Details 2023 | |||||
Option-1 | Option-2 | ||||
Single பிரிமீயம் தொகை | உத்திரவாத தொகை | பாலிசிக்கான தொகை | Single பிரிமீயம் தொகை | உத்திரவாத தொகை | பாலிசிக்கான தொகை |
9,26,654 ரூபாய் | 11,25,000 ரூபாய் | 10,00,000 ரூபாய் | 8,34,642 ரூபாய் | 6,00,000 ரூபாய் | 10,00,000 ரூபாய் |
மொத்த தொகை | 21,25,000 ரூபாய் | 16,00,000 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ SBI-யில் 5 வருடத்தில் Rs.7,10,000 பெறக்கூடிய நல்ல திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |