வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

LIC-யில் உங்களுடைய பணத்தை இரட்டிப்பாக மாற்ற கூடிய திட்டம்..

Updated On: June 15, 2023 7:04 AM
Follow Us:
lic jeevan anand 915 policy details in tamil
---Advertisement---
Advertisement

Lic Jeevan Anand 915 Policy Details

பொதுவாக அனைவருக்குமே எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதில் ஒரு பகுதியாவது பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். எந்த திட்டத்தில் சேமித்தால் லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் LIC உள்ள ஜீவன் ஆனந்த் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Lic Jeevan Anand 915 Policy Details:

தகுதி:

இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 50 வயதும் இருக்க வேண்டும்.

கால அளவு:

இந்த திட்டத்தின் கால அளவாக குறைந்தபட்சம் 15 ஆண்டுகளும், அதிகபட்சம் 35 ஆண்டுகளும் கொடுக்கப்படுகிறது. பாலிசி முதிர்வு வயது 75 வயதாக இருக்கும்.

டெபாசிட் தொகை:

குறைந்தபட்ச தொகையாக 1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

மத்திய அரசின் அசத்தலான திட்டம்..! 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்.. 

டெபாசிட் தொகை செலுத்தும் முறை:

இந்த பாலிசிகள் பிரீமிய தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, வருடத்தில் ஒரு முறை போன்ற ஆப்ஷன்களை வழங்குகிறரக்ள்.  நீங்கள் செலக்ட் செய்யும் ஆப்ஷனை பொறுத்து பிரிமியம் தொகையை செலுத்தி  கொள்ளலாம்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு பாலிசியை செலுத்தியிருந்தால் கடன் வசதியை பெறலாம்.

எடுத்துக்காட்டு:

30 வயதான நபர் 10 லட்சம் தொகையை 25 வருட கால அளவில் பாலிசியை எடுத்தால் அவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை 4000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

பாலிசியின் கால அளவான 25 வருடம் முடிந்த பிறகு Sum assured amount 10 லட்சம், போனஸ் தொகையாக 16 லட்சம் கிடைக்கும். மொத்த தொகையாக 26 லட்சம் பெறுவார்கள்.

தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை