LIC-யில் மாதம் 1968 ரூபாய் செலுத்தினால் 13,12,500 ரூபாய் பெறும் திட்டம்..

Advertisement

Lic Jeevan Labh Calculator 936 in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் திடீர் செலவுகள் ஏதும் ஏற்பட்டால் நீங்கள் சேமித்து வைத்த தொகை உதவும். இப்படிப்பட்ட தொகையை இதில் சேமிக்கிறோம் என்பது முக்கியமானது. இதில் சேமித்தால் வட்டி அதிகம் என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டம் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் LIC ஜீவன் லாப் பாலிசி பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

LIC Jeevan Labh 936 Plan Details in Tamil:

தகுதி:

குறைந்தபட்சம் 8 வயது பூர்திடைந்தவராகவும், 59 ஆண்டுகள் நீங்கள் 16 ஆண்டுகள் பாலிசி எடுத்தால் 59  வயதும்,  21 ஆண்டுகள் பாலிசி எடுத்தால் 54, 25 ஆண்டுகள் பாலிசி எடுத்தால் 50 வயதும் இருக்க வேண்டும்.

முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 2 லட்சமும், அதிகபட்சம் தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். இந்த தொகையை மாத தொகையாகவும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒரு முறையும் செலுத்தி கொள்ளலாம். உங்களின் விருப்பட்ட தேர்வின் படி செலுத்தி கொள்ளலாம்.

தபால் துறையில் 5000 ரூபாய் செலுத்தினால் 15,77,840 ரூபாய் பெறும் திட்டம்.. 

கடன் வசதி:

இந்த பாலிசியை வாங்கி 2 வருடத்திற்கு பிறகு கடன் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.:

25 வயதில் 25 வருட கால அளவில் 5 லட்சம் பாலிசி எடுத்தால் 16 வருடம் பாலிசியை செலுத்த வேண்டும். நீங்கள் Monthly premium செலக்ட் செய்தால் ஒவ்வொருமாதமும் 1968 ரூபாய் செலுத்த வேண்டும். அப்போ 16 வருடம் செலுத்திய பிறகு 3,70,878 ரூபாய் இருக்கும்.  உங்களுக்கு கிடைக்க கூடிய Maturity amount 5 லட்சம், அதற்கான Bonus தொகையாக 5,87,500 ரூபாயும் Final Additioal bonus தொகையாக 2,25,000 ரூபாயும், மொத்த தொகையாக 13,12,500 ரூபாய் கிடைக்கும்.  

SBI-யில் 5 வருடத்தில் Rs.7,10,000 பெறக்கூடிய நல்ல திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement