வருடத்திற்கு 1,00,000 ரூபாய் வரை சேமிப்பது எப்படி
இன்றைய பதிவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பற்றி பார்க்க போகிறோம். இக்காலத்தில் பணத்தின் தேவை அதிகமாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் பணத்தின் தேவையும் மதிப்பும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் சேமிப்பு திறன் மட்டுமே இக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். எல் ஐ சி ஜீவன் லக்சயா என்பது குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெரும் திட்டமாகும். இது இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் புதிதாக தொடங்கப்பட்ட திட்டமாகும். இதனை கருதில் கொண்டு பெரும்பாலானோர் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து சேமிக்க தொடங்கிவிட்டார்கள்.
மேலும், எல் ஐ சி ஜீவன் லக்சயா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தால் புதிதாக தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தில் குறைந்த ப்ரீமியம் மற்றும் காலத்துடன் வரையறுக்கப்பட்ட ப்ரீமியம் செலுத்தலாம். பெரும்பாலானோர் LIC பாலிசி வாங்க நினைப்பார்கள்.ஆகவே,அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் LIC-யில் இருக்கக்கூடிய சிறந்த பாலிசி பற்றி பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம்.
கால அளவு:

இத்திட்டத்தின் கால அளவு 25 வருடம் ஆகும். ஆகையால் நீங்கள் மிக குறுகிய காலத்தில் அதிக தொகையினை சேமிக்க விரும்பினால் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
டெபாசிட் தொகை :
எல் ஐ சி ஜீவன் லக்சயா சேமிப்பு திட்டத்தில் குறைந்த பட்சம் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை டெபாசிட் செய்துகொள்ளலாம்.
வட்டி விகிதம் :
எல் ஐ சி ஜீவன் லக்சயா திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பாலிசி காலம் – 18 முதல் 60 ஆண்டுகள்
ப்ரீமியம் செலுத்தும் விதிமுறை – 3 ஆண்டுகள்
தகுதி :
எல் ஐ சி ஜீவன் லக்சயா திட்டத்தில் தகுதி உள்ளவர்கள் வயது குறைந்த பட்ச நுழைவு 18 நாட்கள் ஆகவும் அதிகபட்ச நுழைவு வயது 60 ஆகவும் இருக்க வேண்டும்.
1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்ப படிவம்
- அடையாள சான்றிதழ்
- முகவரி சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ்
- பாஸ்போர்ட் புகைப்படம்
- மருத்துவ சான்றிதழ்
டெபாசிட் தொகை காலம் :
|
பாலிசி காலம் |
ப்ரீமியம் தொகை |
|
மாதந்தோறும் |
Rs.5000/- |
|
காலாண்டு |
Rs.15000/- |
|
அரையாண்டு |
Rs.25000/- |
|
வருடம் |
Rs.50000/- |
இந்த உத்திரவாதத்தின் கூடுதல்தொகை பாலிசிதாரர் முதிர்ச்சியின் போதும் அல்லது பாலிசி காலத்தின் போது பாலிசி தார்கள் இறந்துவிட்டால் காப்பீட்டு தொகையுடன் சேர்த்து செலுத்தப்படும்.
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














