LIC Tech Term Schemes in Tamil
நம்முடைய உயிருக்கு நாம் தான் காவலாக இருக்கவேண்டும். அது சரி நம்முடைய உயிருக்கு எப்போதும் நாம் தான் பாதுகாப்பு, எதிர்ச்சியாக உயிரிழப்பு ஏற்பட்டால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு என்ன கிடைக்கும். ஆகவே நம் உயிர் இழப்புக்கு பிறகு காப்பீடு ஒன்று செய்து இருந்தோம் என்றால் அது நம்மை சுற்றி இருப்பவர்களை காப்பாற்றும். சரி LIC நிறுவனத்தில் இந்த காப்பீட்டில் சேர்ந்தீர்கள் என்றால் இறந்த பிறகு நன்மைகள் கிடைக்கும்.
LIC Tech Term Plan Details in Tamil:
பிற்காலத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் அதாவது நிதி ரீதியாக பிரச்சனைக்கு இந்த காப்பீட்டில் முதலீடு செய்து இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு உதவி செய்யும். அது சரி தான் ஆனால் இந்த டெரம் பிளான் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
டெர்ம் பாலிசி என்றால் குறைந்த பணத்தில் அதிக லாபம் கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..! அதாவது பாலிசிதாரருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மட்டும் இந்த திட்டத்தின் பலனை அடைய முடியும்.
LIC Tech Term Plan Details in Tamil:
பாலிசிதாரர் முதிர்வு காலத்திற்கு முன் இறந்துவிட்டால் பாலிசியின் தொகை பாலிசிதாரரின் குடும்பத்திற்கு கிடைக்கும். பாலிசியின் முதிர்வு காலமானது 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI-யில் புதியம் திட்டம் ஒன்று வந்துள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க..!
பாலிசிதாரரின் வயது தகுதி:
குறைந்தபட்சம் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். LIC Tech Term வயது தகுதி அதிகபட்சமாக 80 வயதாக கருதப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பணத்தை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அமெக்ஸ் கார்டு, UPI, IMPS மற்றும் இ-வாலட் மூலம் புதுப்பித்தல் (Renewal) மற்றும் பிரீமியம் செலுத்தலாம்.
எப்போது பிரீமியத்தை செலுத்தவேண்டும்:
இந்த காப்பீட்டில் 50 லட்சம் லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்ச தொகை என்று இதுவரை எதுவும் நிர்ணையிக்கவில்லை. இது உங்களின் வருமானத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும். அதேபோல் இந்த LIC Tech Term பாலிசியை வருடத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை பிரீமியத்தை செலுத்திக் கொள்ளலாம்.
ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |