இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க..! 2 வருடத்தில் 2,32,044 ரூபாய் வரை லாபம் தரும் பெண்களுக்கான அருமையான திட்டம்..!

Advertisement

New Savings Scheme For Woman

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல வகையான லாபம் தரும் திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்று போஸ்ட் ஆபிஸில் பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

போஸ்ட் ஆபிஸில் 1000 ரூபாய் போனஸ் தரும் ஆயுள் காப்பீட்டு திட்டம்

Mahila Samman Scheme Details in Tamil:

Mahila Samman Scheme in Tamil

 மஹிலா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது பெண்கள் பணத்தைச் சேமிக்கவும், நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கும் நோக்கத்தில் கொண்டுவரபட்டுள்ளது.  

இந்த திட்டத்தில் பெண்கள் அரசுக்குச் சொந்தமான வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்யலாம்.

அதுபோல இந்த திட்டத்தில் பெண்கள் எந்த அபராதமும் இன்றி பணத்தை எடுக்கலாம். மேலும் வசிப்பிட மாற்றம் ஏற்பட்டால் சேமிப்புக் கணக்கை எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

போஸ்ட் ஆபிஸில் 4,800 ரூபாய் வரை Bonus தரும் அசத்தலான திட்டம் இன்றே சேர்ந்திடுங்கள்

தகுதி: 

இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது பெண்ணின் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

இந்தத் திட்டம் 2 வருட கால அவகாசம் கொண்ட ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் 2 ஆண்டுகள், அதாவது 2023 முதல் 2025 வரை கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் இந்த சேமிப்பு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்குள் திரும்ப பெரும் வசதியும் வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்:

இந்தத் திட்டம் 7.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. பெரும்பாலான வங்கி நிலையான வைப்புத்தொகைகள் (FD) மற்றும் பிற பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களை விட இது அதிகம் உள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.2 லட்சம் ஆகும். குறைந்தபட்ச தொகை இன்னும் குறிப்பிடப்படவில்லை.

என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் இன்சூரஸ் எடுத்தால் எவ்வளவு போனஸ் வழங்கப்படுகிறது தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement