தபால் துறையில்  500 ரூபாய் முதலீட்டில்  ஆண்களுக்கான மூன்று  முத்தான திட்டங்கள்

Advertisement

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2023:

நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெண்களுக்காக நிறைய சேமிப்பு திட்டங்கள் அமல்படுத்தி கொண்டே வருகிறது. அப்போ ஆண்களுக்கு சேமிப்பு திட்டங்கள் இல்லையா என்று நினைக்க கூடாது. உங்ககுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஆண்களுக்கான சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொன்மகன் சேமிப்பு திட்டம் 2023:

இந்த திட்டத்தில் ஆண் பெண் இருவருமே பயன் பெறலாம். இதில் குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் தொகையாக 1,50,000 ரூபாய் வரையும் டெபாசிட் செய்து கொள்ளலாம். டெபாசிட் செய்த தொங்கி மற்றும் வட்டி சேர்த்து 15 வருடத்திற்கு பிறகு எடுத்து கொள்ளலாம். இதற்கு வட்டியாக 7.10% வழங்கப்படுகிறது.

நீங்கள் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால் 15 வருடத்தில் 9 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள். அதற்கு வட்டியாக 6,77,840 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து 15,77,840 ரூபாய் கிடைக்கும்.

தினமும் 79 ரூபாய் சேமித்து 9,50,000 லட்சம் பெறும் அரசு திட்டம்..!

தேசிய சேமிப்பு பத்திரம்:

தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தில் கால அளவாக 5 வருடம் கொடுக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவருமே இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இதில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்ச தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். இதற்கு வட்டியாக 7.70% வழங்கப்படுகிறது.

இதில் நீங்கள் 1 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் அதற்கு வட்டியாக 5 வருடத்தில் 44,903 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி என சேர்த்து மொத்த தொகையாக 1,44,903 ரூபாய் கிடைக்கும்.

Recurring Deposit Post Office Scheme:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். இதற்கு வட்டியாக 6.2% வட்டியாக வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இதில் 2000 டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 20,685 ரூபாய் வழங்கப்படுகிறது. முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 1,40,865 ரூபாய் கிடைக்கும்.

தினமும் 50 ரூபாய் சேமித்தால் Rs.35,00,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement