வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போஸ்ட் ஆபிசில் மாதந்தோறும் 3083 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..

Updated On: May 1, 2023 3:19 AM
Follow Us:
MIS Post Office Interest Rate 2023 April in tamil
---Advertisement---
Advertisement

MIS Post Office Interest Rate 2023 April

வங்கியை போலவே தபால் துறையும் பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. தபால் துறையில் பல வகையான திட்டங்கள் உள்ளது. அதில் பலரும் பயன் அடைந்து வருகின்றனர். சேமிப்பதில் குழப்பம் உள்ளவர்கள் நமது பதிவை தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் நமது பதிவில் திட்டங்கள், எதில் சேமிப்பது போன்ற தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் வட்டி, மற்றும் முதலீட்டு தொகையை அதிகப்படுத்தியுள்ளனர். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

MIS Post Office Calculator 2023:

தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

வட்டி:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4 % ஆகும். இத்தகைய வட்டி விகிதமான 5 வருடம் வரை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும்.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீஸில் உள்ள Monthly Income Scheme-ற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.

கடைசி தேதி: (30.06.2023) 400 நாட்களில் Rs,95,500/- வட்டியாக பெறலாம்..!

முதலீட்டு தொகை:

இந்த திட்டத்தில் ஏப்ரல் 1– தேதி முதல் டெபாசிட் தொகையை 9 லட்சமாக உயர்த்தியுள்ளது. கூட்டு கணக்காக இருந்தால் 15 லட்சம் வரையும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

Post Office Monthly Income Scheme 2023
டெபாசிட்  தொகை  மாத வட்டி  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால தொகை 
2 லட்சம் Rs. 1223/- Rs. 73,980/- Rs. 273980/-
3 லட்சம் Rs. 1850/- Rs. 1,11,000/- Rs. 4,11,000/-
4 லட்சம்  Rs. 2467 /- Rs. 1,48,020/- Rs. 5,48,020/-
5 லட்சம் Rs. 3083/- Rs. 1,84,980/- Rs. 6,84,980/-

 

1 லட்சம் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் 2,00,000 ரூபாய் பெறக்கூடிய அதிசய திட்டம்…!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!