Monthly Income Scheme Post Office in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து நமது வாழ்க்கையை சீராக அமைக்க வேண்டும் என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் அனைவருக்குமே தங்களது எதிர்க்கால வாழ்க்கையை குறித்து பயம் ஏற்படுகிறது. எனவே அனைவரும் தங்களது எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புகிறார்கள். ஆனால் எப்படி சேமித்தால் நமக்கு அதிக அளவு பலன்கள் கிடைக்கும் என்பது தான் தெரியவில்லை. எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் நமது பதிவில் தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று தபால் துறையின் மாதாந்திர வருமான திட்டம் பற்றிய தகவலை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Monthly Income Scheme Details in Tamil:
தகுதி:
இந்த சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்தியர்களும் இணையலாம். மேலும் இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேல் உள்ள மைனர் கூட இணையலாம்.
5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….
முதலீட்டு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.
1,00,000 முதலீட்டிற்கு 1,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் அஞ்சலக திட்டம்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 7.4% ஆகும்.
மாத மாதம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
முதிர்வு காலம் | ஆண்டு டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | மாதாந்திர வருமானம் |
10 வருடம் |
Rs. 1000 | Rs. 360 | Rs. 6 |
Rs. 5000 | Rs. 1,860 | Rs. 31 | |
Rs. 10,000 | Rs. 3,720 | Rs. 62 | |
Rs. 20,000 | Rs. 7,380 | Rs. 123 | |
Rs. 30,000 | Rs. 11,100 | Rs. 185 | |
Rs. 40,000 | Rs. 14,820 | Rs. 247 | |
Rs. 50,000 | Rs. 18,480 | Rs. 308 | |
Rs. 1,00,000 | Rs. 37,020 | Rs. 617 | |
Rs. 1,50,000 | Rs. 55,500 | Rs. 925 | |
Rs. 2,00,000 | Rs. 73,980 | Rs. 1,233 | |
Rs. 2,50,000 | Rs. 92,520 | Rs. 1,542 | |
Rs. 3,00,000 | Rs. 1,11,000 | Rs. 1,850 | |
Rs. 3,50,000 | Rs. 1,29,480 | Rs. 2,158 | |
Rs. 9,00,000 | Rs. 3,33,000 | Rs. 5,550 |
தபால் துறையில் 5000 ரூபாய் சேமித்தால் 16,27,284/- வரை கிடைக்கக்கூடிய அசத்தலான திட்டம்
தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |