Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Scheme in Tamil | PMJJBY Scheme Eligibility in Tamil
அனைவருக்கும் வணக்கம்..! ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமித்தால் மட்டுமே பிற்காலத்தில் நமக்கு அந்த பணம் ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும். சிலர் சேமிக்க நிறைய பணம் தேவை என்று பணத்தை சேமிப்பதை நிறைத்தி விடுவார்கள். அதனால் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana திட்டம் ஆகும். அதேபோல் இந்த திட்டம் வருவதற்கு ஒரு காரணம் அனைவருமே பென்ஷன் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்கு தான். ஆகவே அதனை எப்படி சேமிப்பது எவ்வளவு சேமிப்பது என்று அனைத்தையும் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Scheme Details in Tamil:
இந்த திட்டத்தில் வருடத்திற்கு 1 ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் 2 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு வழங்குவார்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற விருப்பினால் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ் சேரலாம். இந்த திட்டத்தில் சேருவதற்கு கண்டிப்பாக Saving account இருக்கவேண்டும். அதனால் உங்களுடைய கணக்கிலிருந்து இந்த திட்டத்தின் பிரிமியம் தொகையை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.
இந்த திட்டத்தில் 18 வயதிலிருந்து 50 வயதிற்குள் உள்ள அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம். 2023 ஜூன் 1 முதல் 2030 மே 30 வரை இதற்கான பிரீமியத்தை உங்களுடைய சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வருடமும் 436 ரூபாய் எடுத்துக் கொள்வார்கள்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு எந்த விதமாக மெச்சுரிட்டி தொகையும் கிடைக்காது. இன்சூரன்ஸ் மட்டுமே கிடைக்கும்.
எப்படி இறந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்:
இயற்கை முறையில் இறந்தால், மழை, வெள்ளம், பூகம்பம் இதனை தவிர வேறு ஏதாவது , முறையில் இறந்தார்கள் என்றால் இந்த திட்டத்தின் மூலம் இன்சூரசன் பெற்று கொள்ளலாம்.
New Scheme👇👇 70 ரூபாயை இப்படி சேமித்தால் Rs.10,65,300 பெறலாம் சேமிப்பதற்கான சிறந்த வழி
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |