வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

114 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம் பற்றி தெரியுமா.?

Updated On: July 4, 2023 6:16 AM
Follow Us:
pmjjby scheme details premium
---Advertisement---
Advertisement

Pmjjby Scheme Details in Tamil

சம்பாதிக்கின்ற பணத்தை சரியாக சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தில் அவை பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் பணத்தை சம்பாதித்து கொண்டே இருக்க முடியாது, வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது உங்களின் பிள்ளைகளிடம் சென்று செலவுக்கு பணம் கொடு என்று ஒரு தடவை அல்லது இரண்டு தடவை கேட்கலாம். அதன் பிறகு கேட்டால் நமக்கிற்கான மரியாதை இருக்காது. அதனால் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Pmjjby Scheme Details:

இந்திய குடிமக்கள் அனைவரும் குறைந்த பிரீமியத்தில் 2 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் கவரை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு 2015- ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் பிரதான மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.

தகுதி:

18 வயது முதல் 50 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

இந்த திட்டத்தின் முதிர்வு வயது  55

Enrolment Period:

இந்த திட்டத்தில் Enrolment Period அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இந்த திட்டத்தில் ஜாயிண்ட் செய்யும் மாதத்தை பொறுத்து செலுத்தப்படும் தொகை மாறுபடும். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் 436 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும்.

செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் 342 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் 228 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும்.

மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தால் 114 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் இந்த திட்டத்தில் சேரும் போது மட்டும் தான் மேல் கூறப்பட்டுள்ள தொகையை எடுத்து கொள்வார்கள். மறுவருடத்திலிருந்து வருடத்திற்கு 436 ரூபாய் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும்.

எப்படி பயன் அடைவது:

இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு நீங்கள் தபால் துறை அல்லது வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் உங்களுக்கு எந்த விதமாக மெச்சுரிட்டி தொகையும் கிடைக்காது. இன்சூரன்ஸ் தொகை மட்டுமே கிடைக்கும்.

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் 2023 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!