வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதம் 10,000 ரூபாய் வரை ஓய்வூதியம் அளிக்கும் அருமையான திட்டம்..!

Updated On: June 28, 2023 7:03 AM
Follow Us:
PMVVY Scheme in Tamil
---Advertisement---
Advertisement

PMVVY Scheme in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதாவது பணம் இல்லாதவர்கள் இன்றைய சூழலில் மனிதர்களாக கூட மதிக்காது இந்த சமுதாயம். அதனால் அனைவருமே தங்களது தற்போதைய வாழ்க்கைக்காக சம்பாதிப்பதுடன் தங்களது எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேர்த்து சம்பாதிக்கின்றார்கள். அப்படி மிகவு கஷ்டப்பட்டு சம்பாதித்தும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் அந்த பணம் இருக்காது. அதனால் தான் அனைவருமே தங்களது எதிர்க்காலத்திற்காக சேமிக்க வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி கூறி கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் PMVVY திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

PMVVY Scheme Details in Tamil:

இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டமானது மே 4 2017அன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இது மூத்த குடிமக்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தை இனிமையாக கழிப்பதற்கு உதவுகிறது.

அதாவது இது மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பை வழகுவதற்க்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.

தகுதி:

இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணைந்து கொள்ளலாம்.

FD திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் SBI வங்கியில் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா

நன்மைகள்:

இந்த திட்டத்தில் இணையும் மூத்த குடிமக்களுக்கு மாத அல்லது ஆண்டு ஓய்வூதியம் உறுதியாக அளிக்கப்படுகிறது.

இதில் இணையும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் 7.40% வட்டி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பாலிசி காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இதில் நீங்கள் நாமினியை இணைத்து கொள்ளலாம். ஒரு வேலை நீங்கள் பாலிசி முடிவதற்குள் இறந்துவிட்டீர்கள் என்றால் இந்த திட்டத்தின் முழு பலனும் உங்களின் நாமினிக்கு சென்றடையும்.

தபால் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும் சூப்பரான திட்டம்

இந்த திட்டத்தில் பாலிசியாக நீங்கள் 1,56,658 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை எடுத்து கொள்ளலாம்.

நீங்கள் இப்பொழுது 1,56,658 ரூபாய் பாலிசியை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு மாதம் 1,000 ரூபாயும் ஆண்டுக்கு 12,000 ரூபாயும் ஓய்வூதியமாக கிடைக்கும்.

இதுவே நீங்கள் 15 லட்சம்  பாலிசியை தேர்வு செய்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு மாதம் 9,250 ரூபாயும் ஆண்டுக்கு 1,11,000 ரூபாயும் ஓய்வூதியமாக கிடைக்கும்.

3,70,022 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!