666 நாட்களில் Rs.5,51,110/- பெறும் திட்டம்..! அது என்ன தெரியுமா..?

Pnb 666 Days Fd Interest Rate Calculator

Pnb 666 Days Fd Interest Rate Calculator

பொதுவாக நம் அனைவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இப்போது நீங்கள் கொஞ்சமாக சேமிக்கும் பணமானது எல்லோருக்கும் பிற்காலத்தில் உதவியாக இருக்கும். அது எதில் சேமிக்க வேண்டும் என்று ஒரே குழப்பமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் என அனைத்து இடங்களில் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியானது புதிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் Punjab National வங்கியின் 666 நாட்கள் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

Pnb 666 Days Fixed Deposit Interest Rate Calculator 2023:

உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருந்து, அதனை இந்த வங்கியின் திட்டத்தில் முதலீடு செய்தால் இந்த திட்டத்தின் இறுதியில் நல்ல லாபம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 10 வருடம் ஆகும். இதில் குறைந்தபட்சம் 10,000 முதல் அதிகபட்சமாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் லோன் அம்சமும் உள்ளது. அதேபோல் நீங்கள் உங்கள் நாமினியை தேர்வு செய்து அவர்களையும் இந்த திட்டத்தில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ரூபாய் 166/- சேமித்தால் 15 லட்சம் மொத்தமாக பெறலாம்

வட்டி விகிதம்:

காலம்  general citizen senior citizen super senior citizen
666 நாட்கள்   7.05% 7.55% 7.85

 

General Citizen
டெபாசிட் தொகை  interest rate Total amount 
Rs.100,000/- Rs.9,170/- Rs.1,9,170/-
Rs.500,000/- Rs.45,854/- Rs.5,45,854/-

 

Super Senior Citizen
டெபாசிட் தொகை  interest rate Total amount 
Rs.100,000/- Rs.10,222/- Rs.1,10,222/-
Rs.500,000/- Rs.51,110/- Rs.5,51,110/-

 

Senior Citizen
டெபாசிட் தொகை  interest rate Total amount 
Rs.100,000/- Rs.9,826/- Rs.1,9,826/-
Rs.500,000/- Rs.49,134/- Rs.5,49,134/-

 

444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம் இப்படி ஒரு திட்டமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking