666 நாட்களில் 1,16,022 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்..!

Advertisement

PNB 666 Days FD Scheme Details in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வாழ்க்கை தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்களின் பொருளாதார நிலையை உயர்திக் கொள்ள வேண்டும். அப்படி நமது பொருளாதாரம் உயரவேண்டும் என்றால் நாம் முதலில் சேமிக்க தொடங்க வேண்டும். இன்றைய சூழலில் சிறிதளவு சேமித்தாலே நமக்கு அதிகமான பலனை அளிக்க கூடிய பல வகையான திட்டங்கள் உள்ளது. அப்படி உள்ள பலவகையான திட்டங்களில் எது உங்களுக்கு ஏற்றதோ அதில் நீங்கள் சேமிக்க தொடங்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு எந்த சேமிப்பு திட்டத்தை பயன்படுத்தி நாம் சேமிப்பது என்பதில் குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்று PNB 666 Days FD சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த திட்டத்தை பற்றி சரியாக புரிந்து கொண்டு இந்த திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதில் சேமிக்க தொடங்குங்கள்.

PNB 666 Days FD Interest Rates in Tamil:

PNB 666 Days FD Interest Rates in Tamil

  • இந்த PNB 666 Days FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி வரை சேமிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
  • PNB வங்கியில் நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அளிக்கப்படும்.

கால அளவை பொறுத்து வட்டி விகிதம்:

கால அளவு  General Public FD Rate Senior Citizens FD Rate
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரி  3.50% 4.00%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை  3.50% 4.00%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை  3.50% 4.00%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை  4.50% 5.00%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை  4.50% 5.00%
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை   6.00% 6.50%
271 நாட்கள் முதல் 299 நாட்கள் வரை  6.25% 6.75%
300 நாட்கள்  7.05% 7.55%
301 நாட்கள்  முதல் 1 வருடத்திற்கும் குறைவாக   6.25% 6.75%
1 வருடம்  6.75% 7.25%
1 வருடம் 399 நாட்கள்  6.80% 7.30%
2 வருடம் முதல் 3 வருடம்  7.00% 7.50%

 

PNB 666 Days FD-ல் 1,00,000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:

இந்த திட்டத்தில் நீங்கள் 666 நாட்கள் 1,00,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் நீங்கள் General Citizen-க இருந்தால் உங்களுக்கு 14,888 ரூபாய் வட்டியாகவும் 1,14,888 ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கும்.

நீங்கள் ஒருவேளை Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 16,022 ரூபாய் வட்டியாகவும் 1,16,022 ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும்.

மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் 1,62,205 ரூபாய் கிடைக்கும் அருமையான திட்டம்

36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement