Pnb Bank Fixed Deposit Interest Rate 2023
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் பஞ்சாப் நேசனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீம் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது பஞ்சாப் நேசனல் வங்கியின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீமிற்கு வட்டி விகிதம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக நம் அனைவருக்கும் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி நாம் சேமிக்கும் பணமானது சரியாக இருந்தால் தான் அது பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும். ஆகவே அருமையான சேமிக்கும் திட்டத்தை பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
Pnb Bank Fixed Deposit Interest Rate 2023:
பஞ்சாப் நேசனல் வங்கியின் குறைந்தது 7 நாட்களிருந்து அதிகபட்சமாக 10 வருடம் வரைக்கும் ஓரு பிக்சட் டெபாசிட் ஸ்கீம் அறிமுகம் செய்துள்ளார்கள். இதில் சேமிப்பு தொகைக்கு வழங்கும் வட்டியை விட அதிகமாக பெற விருப்பினால் இது ஒரு நல்ல திட்டம் ஆகும்.
வங்கியானது நிறைய வகையான fd திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் 444 நாட்கள், 666 நாட்கள் என இருவகையான திட்டங்களை வழங்குகிறது. இதனை பற்றி தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவோம் வாங்க..!
முதலீடு:
இதில் குறைந்தபட்சம் 10,000 முதல் அதிகபட்சமாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம். இதனை மொத்தமாக முதலீடு செய்து அதற்கான வட்டி கிடைக்கும்.
இதில் லோன் அம்சமும் உள்ளது. இந்த முதிர்வு காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் முடித்துக் கொள்ளும் அம்சமும் உள்ளது.
444 நாளில் ரூ.1,01,806/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்
வட்டி:
காலம் | general citizen | senior citizen | super senior citizen |
444 நாட்கள் | 7.25% | 7.75% | 8.05 |
இந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும். இதில் 3 விதமாக பயனர்கள் இருப்பார்கள். அதில் general citizen, senior citizen, super senior citizen இவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பட்டியலில் பார்க்கலாம்.
General Citizen |
||
டெபாசிட் தொகை | interest rate | Total amount |
Rs.100,000/- | Rs.9,170/- | Rs.1,9,170/- |
Rs.500,000/- | Rs.45,854/- | Rs.5,45,854/- |
Super Senior Citizen | ||
டெபாசிட் தொகை | interest rate | Total amount |
Rs.100,000/- | Rs.10,222/- | Rs.1,10,222/- |
Rs.500,000/- | Rs.51,110/- | Rs.5,51,110/- |
Senior Citizen | ||
டெபாசிட் தொகை | interest rate | Total amount |
Rs.100,000/- | Rs.9,826/- | Rs.1,9,826/- |
Rs.500,000/- | Rs.49,134/- | Rs.5,49,134/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |