1 லட்சம் செலுத்தினால் 1,07,766 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்..!

Advertisement

PNB FD Interest Rates 2023 

பொதுவாக நாம் அனைவரும் கடன், வட்டி மற்றும் சேமிப்பு என இதுபோன்றவற்றையினை அதிகாமாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் இந்த மூன்றில் நமக்கு அனைத்து விதமான தகவல்களும் தெரியுமா என்று கேட்டால் அது தான் கிடையாது. ஏனென்றால் நாம் கடன் வாங்கும் போதும் சரி, கடன் கொடுக்கும் போதும் சரி வட்டி விகிதங்களை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வது இல்லை. இவை சேமிப்பிற்கும் பொருத்தமான ஒன்று. அதாவது நீங்கள் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் அடைகிறீர்கள் என்றால் அது டெபிசிட் தொகை கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அதுவே அசல் தொகை மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று கேட்டால் அவ்வளாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் இன்று வங்கிகளில் ஒன்றாகிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் பற்றியும் அதில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை பற்றியும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பஞ்சாப் நேஷனல் பேங்கில் பிஸேட் டெபாசிட் திட்டம் வட்டி விகிதம் 2023–Punjab National Bank New Fixed Deposit Intereste Rate 2023 Tamil:

டெபாசிட் காலம்  General Citizen Senior Citizen Super Senior Citizen
1 வருடம் 6.75% 7.25% 7.55%
1 வருடம் முதல் 443 நாட்கள் 6.80% 7.30% 7.60%
444 நாட்கள் 7.25% 7.75% 8.05%
445 நாட்கள் முதல் 665 நாட்கள் வரை 6.80% 7.30% 7.60%
666 நாட்கள் 7.05% 7.55% 7.85%
667 நாட்கள் முதல் 2 வருடம் வரை 6.80% 7.30% 7.60%
2 வருடம் முதல் 3 வருடம் வரை 7% 7.50% 7.80%
3 முதல் 5 வருடம் வரை 6.50% 7% 7.30%
5 முதல் 10 வருடம் வரை 6.50% 7.30% 7.30%

 

New Scheme 👇 👇 மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம் 

1,00,000 ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் தொகை எவ்வளவு:

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி நீங்கள் இந்த திட்டத்தில் 1,00,000 ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் மொத்த தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  General Citizen Senior Citizen Super Senior Citizen
வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
1 வருடம் 1,00,000 ரூபாய் 6,922 ரூபாய் 1,06,922 ரூபாய் 7,449 ரூபாய் 1,07,449 ரூபாய் 7,766 ரூபாய் 1,07,766 ரூபாய்

 

New Scheme 👇 👇 ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement