வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூத்த குடிமக்கள் 5 வருடத்தில் 14,10,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்.!

Updated On: June 12, 2023 1:57 PM
Follow Us:
PNB Scss Scheme Details in Tamil
---Advertisement---
Advertisement

PNB Scss Scheme

இக்காலத்தில் அனைவருக்குமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். அப்படி நாம் சேமிப்பதற்கு ஏற்றவாறு பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக வங்கிகள் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், பெண்களுக்கான சேமிப்பு திட்டம், ஆண்களுக்கான சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் போன்ற பல சேமிப்பு திட்டங்கள் வங்கிகளில் உள்ளது. அந்தவகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் (SCSS) விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது இத்திட்டத்தில்மூத்த குடிமக்கள் எவ்வளவு முதலீடு செய்யலாம்.? அதற்கு எவ்வளவு வட்டி..? இத்திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும்.? போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

PNB Scss Scheme Details in Tamil:

மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)

மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS):

மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) என்பது 2004 -ஆம் ஆண்டில் மூத்தகுடிமக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு வைப்பு திட்டமாகும். இது இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்து வருமானத்தை பெறலாம்.

தகுதிகள்:

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவர்கள்.

முதலீடு:

PNB -ல் SCSS திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.

முதிர்வு காலம்:

இத்திட்டத்தில் 5 வருட கால அளவில் முதலீடு செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் இக்கால அளவு மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்..!

கணக்கு வகைகள்:

இத்திட்டத்தில் தனிநபராகவும் அல்லது மனைவியுடன் சேர்ந்தும் கணக்கை திறக்கலாம்.

வட்டி விகிதம்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.2% ஆகும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய தேவையான ஆவணங்கள்:

  • இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • பாஸ்போர்ட், பான்கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள சான்றுகள்
  • பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை போன்ற வயது சான்றிதல்கள்.

இத்திட்டத்தில் 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்.?

PNB Scss Scheme Details in Tamil
வயது முதிர்வு காலம் முதலீடு தொகை வட்டி விகிதம் வட்டி தொகை மொத்தமாக கிடைக்கும் தொகை
60 வயது 5 ஆண்டுகள் 10 லட்சம் 8.2% Rs.4,10,000  Rs.14,10,000

 

1 லட்சம் செலுத்தினால் 1,07,766 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!