Pon Magan Scheme in Post Office
நண்பர்களே வணக்கம்..! இன்றைய காலகட்டத்தில் ஆண் குழந்தை பெண் குழந்தை என்று இருவரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு சேமிப்பதை விட பெண் குழந்தைகளுக்கு சேமிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு மட்டும் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று ஒரு திட்டங்கள் உள்ளது. அது மக்களிடம் பிரபலாமான சேமிப்பாக இருந்தது. அந்த வகையில் ஆண்களுக்கு சேமிக்கும் விதமாக செல்வ மகன் சேமிப்பு கொண்டு வரபட்டுள்ளது. இந்த திட்டத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சேமிக்க நினைத்தால் இதில் சேமித்து பாருங்கள் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pon Magan Scheme in Post Office:
இந்த திட்டத்தில் சேர நினைத்தால் உங்கள் பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிஸ் சேமிக்கலாம். இதற்கு எந்த வித வயது கட்டுப்பாடும் கிடையாது.
இந்த திட்டத்தில் சேமிக்க, கணக்கை திறக்க நினைத்தால் அதிகபட்சகமாக 500 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம்.
அதிகப்பட்சமாக ஒரு நிதி ஆண்டியில் 1,50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 3 மாதத்திற்கு ஒரு முறை 60,000 ரூபாய் தரும் அரசு சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தில் வட்டியானது 7.10 சதவீதம் வட்டியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கால அளவு 15 வருடம், இதில் செலுத்தும் தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டையும் 15 வருடத்திற்கு பிறகு சேமிக்கலாம்.
இந்த திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
மாதம் செலுத்தும் தொகை | மொத்த டெபாசிட் தொகை | மொத்த வட்டி | மொத்த தொகை |
Rs.1000/- | 1,80,000/- | 1,35,568/- | 3,15,568/- |
Rs.2000/- | 3,60,000/- | 2,71,136/- | 6,31,136/- |
Rs.5000/- | 9,00,000/- | 6,77,840/- | 15,7,840/- |
Rs.10,000/- | 18,00,000/- | 13,55,680/- | 31,55,680/- |
Rs.12,500/- | 22,50,000/- | 16,94,600/- | 39,44,600/- |
3300 ரூபாய் செலுத்தினால் 13,75,000/- பெறும் அருமையான மத்திய அரசு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |