Post Office Fd Interest Rate for 1 Year in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க.
1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற கூடிய அட்டகாசமான திட்டம்
Post Office 1 Year Fd Details in Tamil:

தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.
முதலீடு தொகை:
தபால் துறையின் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இதில் நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
தபால் துறையில் மாதம் 3,000 ரூபாய் சேமித்தால் 16,16,288/- SSA திட்டம்
வட்டிவிகிதம்%:
இந்த பிக்ஸடு டெபாசிட் திட்டத்திற்கு (FD) ஆண்டு வட்டி விகிதமாக 6.90% முதல் 7.50% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
இந்த வட்டிவிகிதமானது நீங்கள் செலுத்தும் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து மாறுபடும்.
Post Office 1 Year Fd Calculator in Tamil:
நீங்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் (FD) 1 வருட கால அளவை தேர்வு செய்து 20,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.90% வட்டி அளிக்கப்படுகிறது.
எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது உங்களுக்கு 1,416 ரூபாய் வட்டிதொகை கிடைக்கும். அதாவது நீங்கள் செலுத்திய 20,000 ரூபாயினை சேர்த்து 21,416 ரூபாய் தொகையை 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் பெறுவீர்கள்.
5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














