வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Updated On: January 27, 2026 3:20 PM
Follow Us:
Post Office Fixed Deposit Scheme in Tamil
---Advertisement---
Advertisement

Post Office Fixed Deposit Scheme in Tamil

நாம் அனைவருக்குமே பணம் என்பது நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும் ஏனென்றால் நம்மிடம் பணம் இருந்தால் மட்டுமே நம்மை மனிதர்களாக மதிக்கும் இந்த உலகம். அதனால் அனைவருமே தங்களின் தற்போதை வாழ்க்கைக்கும் மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிப்பது என்ற முடிவில் சேமிக்க தொடங்கிவிட்டோம்.

ஆனால் ஒரு சிலருக்கு எப்படி சேமிப்பது எந்த முறையில் சேமித்தால் நமக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் போன்ற தகவல்களை அறிந்து கொள்வதில் மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸில் உள்ள FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த போஸ்ட் ஆபிஸ் FD திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதில் சேமிக்க தொடங்குங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Fixed Deposit Scheme Interest Rates in Tamil:

Post Office Fixed Deposit Scheme Interest Rates in Tamil

இந்த போஸ்ட் ஆபிஸ் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். மேலும் இதில் நீங்கள் 11 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை சேமிக்கலாம்.

நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வடிவிகிதங்கள் மாறுபடும். காலத்தை பொறுத்து எவ்வளவு வட்டிவிகிதம் கிடைக்கும் என்பதை விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

2 லட்சம் செலுத்தினால் 2,85,049 ரூபாய் வரை கிடைக்கக்கூடிய சூப்பரான சேமிப்பு திட்டம்

வட்டிவிகிதம்:

காப்பீடுக்காலம் General Citizen Senior Citizen
11 மாதங்கள் 30 நாட்கள் 6.8 % 6.8 %
1 வருடம் – 1 வருடம் 11 மாதங்கள் 30 நாட்கள் 6.9 % 6.9 %
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 30 நாட்கள் 7 % 7 %
3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 29 நாட்கள் 7.5 % 7.5 %
5 ஆண்டுகள்  7.5 % 7.5 %

போஸ்ட் ஆபிஸ் FD திட்டத்தில் 2,00,000 சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை:

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  General Citizen Senior Citizen
வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
5 வருடம் 2,00,000 ரூபாய் 90,659 ரூபாய் 2,90,659 ரூபாய் 90,659 ரூபாய் 2,90,659 ரூபாய்

1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்

55 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

Gram Santosh Full Details in Post Office Tamil

1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..!