வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் வருடத்திற்கு ஒரு முறை 399 செலுத்தினால் 10 லட்சம் கிடைக்கும்..!

Updated On: July 21, 2023 6:45 AM
Follow Us:
post office insurance scheme 299 plan in tamil
---Advertisement---
Advertisement

தபால் துறையின் விபத்து காப்பீடு திட்டம்

மனிதர்களாக பிறந்த அனைவருமே உயிருடன் இருக்கும் போதும் சரி, இறந்த பிறகும் சரி மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழ வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலையில் நன்றாக தான் வெளியில் செல்வோம். ஆனால் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டும் தான் வரும். அப்படி திடீரென்று இறக்கும் பொது நம் குடும்பத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். அப்படி பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் போஸ்ட் ஆபிஸின் இன்சூரன்ஸ் ஸ்கீமில் உங்கள் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் எடுங்கள். நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும்போது உங்களுக்கு திடீர் என்று ஏதாவது எதிர்பாராத சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டால் அப்போது இந்த இன்சூரன்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 ரூபாய் திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Insurance Scheme 299 Plan in Tamil:

தபால் துறையின் விபத்து காப்பீடு திட்டம்

போஸ்ட் ஆபிசில் உள்ள India Post Payments ஒரு வருடத்திற்கு வெறும் 299 ரூபாய்க்கு 10 லட்ச ரூபாய்க்கான விபத்து காப்பீட்டை வழங்குகிறது.

India Post Payments Bank TATA AIG Insurance-வுடன் சேர்ந்து Group Accident Guard Policy என்ற பெயரில் இரண்டு விதமான இன்சூரன்ஸை வழங்குகின்றன. ஒன்று 399 ரூபாய் இன்சூரன்ஸ் ஆகும். மற்றொன்று 299 ரூபாய் இன்ஸ்சுரன் பாலிசி ஆகும். இன்ற இரண்டு வகையான இன்சூரன்ஸ் ஸ்கீமும் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும்.

 தகுதி:

இந்த இன்சூரன் ஸ்கீமை யாரெல்லாம் வாங்கலாம் என்றால் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் சேரலாம்.

அப்ளை செய்வது எப்படி.?

இதற்கான வயது தகுதி உள்ளவர்கள் India Post Payments Bank கிளைகளிலோ அல்லது GTS மூலமாகவோ இந்த பாலிசியை வாங்கலாம்.

பிரீமியம் எவ்வளவு:

இந்த பாலிசியில் ஒரு ஒருவருடத்திற்க்கான பிரீமியம் எவ்வளவு என்றால் 299 ரூபாய் ஆகும். ஆக ஒவ்வொரு வருடமும் நீங்கள் 299 ரூபாய் பணம் கட்டி நீங்கள் இந்த பாலிசியை ரினிவல் செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின் சிறப்புகள்:

இந்த பாலிசியை வாங்கிய பிறகு இந்த பாலிசியை வாங்கியவர் விபத்தில் இறந்துவிட்டால் அவர்களுடைய நாமினிக்கு 10 லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

விபத்தில் கை, கால்களை இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும். விபத்தினால் ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால் 10 லட்சம் வழங்கப்படும். விபத்தினால் உடல் சிதைவு அல்லது பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் வழங்கப்படும்.

இந்த பாலிசி வாங்கியவர்கள் விபத்தினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தால் அவர்களுக்கு அதிகபட்சமாக 60,000/- வரை பணம் வழங்கப்படும்.

ஒருவேளை உங்கள் மருத்துவ செலவு 60 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்கான பணத்தை மட்டும் இந்த பாலிசி மூலம் கிளைம் ஆகும். விபத்தினால் நீங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல் தினமும் அல்லது வாரத்தில் ஒருமுறை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் அதற்கு நீங்கள் இந்த இன்சூரன்ஸ் பாலிசி மூலம் 30,000/- வரை பணம் கிளைம் செய்ய முடியும்.

எந்த காரணத்திற்கு இன்சூரன்ஸ் தொகை கிடையாது:

தற்கொலை, Military Services or Operations, சண்டை, எய்ட்ஸ், பாக்டீரியா இன்பெக்சன், நோய், Dangerous Sports இதுபோன்றவற்றினால் இறந்தால் இந்த இன்சூரன்ஸ் பாலிசியில் நீங்கள் பணம் கிளைம் செய்து கொள்ள முடியாது.

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் 2023 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!