போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதங்கள் 2024..!

Advertisement

Post Office Interest Rate July to September 2024

தபால் துறை என்பது முந்தைய காலத்தில் போதிய வசதி இல்லாமல் இருந்த காலத்தினால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தபால்களை கொண்டி போய் சேர்க்கவும், திரும்ப பெறவும், பணத்தினை மணி ஆர்டர் அனுப்பவும் என இவற்றிற்கு சிறந்த ஒரு அலுவலகமாக இருந்தது. ஆனால் தற்போது இவற்றை எல்லாம் தாண்டி நிறைய சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இத்தகைய போஸ்ட் ஆபிஸிலேயே 10-ற்கும் மேற்பட்ட திட்டங்கள் அதிக வட்டி விகிதத்துடன் வழங்கபடுகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்கான வட்டி விகிதங்கள் என்பது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே போஸ்ட் ஆபீஸ் திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் பற்றி தான் இன்று தெரிந்துக் போகிறோம்.

போஸ்ட் ஆபீஸ் வட்டி விகிதம் 2024:

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்  புதிய வட்டி விகிதம் (ஜூலை முதல் செப்டம்பர்)
Saving Account 4%
1 Year Deposit 6.9%
2 Year Deposit 7%
3 Year Deposit 7%
5 Year Deposit 7.5 %
5 Year Recurring Deposit 6.5%
Senior Citizen Saving Scheme 8.2%
Monthly Income Scheme 7.4%
National Saving Certificate 7.7%
Public Provident Fund Scheme 7.1%
Kisan Vikas Patra 7.5%
Sukanya Samridhi Account 8%

 

மேலே சொல்லப்பட்டுள்ள தபால் துறை திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஆனது ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் மட்டும் பொருந்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

New Scheme👇👇

 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

Lic-யில் ஒற்றை பிரீமியம் செலுத்தி 21,25,000 ரூபாய் பெறக்கூடிய புதிய பாலிசி 

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ், முதலீடு தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement