1 லட்சம் செலுத்தினால் 2 லட்சம் பெறலாம் இரண்டு மடங்கு லாபம் தரும் அதிசய திட்டம்

Post Office KVP Scheme New Update 2023 in Tamil

ஒரு லட்சம் செலுத்தினால் இரண்டு லட்சம் பெறலாம் இரண்டு மடங்கு லாபம் தரும் சேமிப்பு திட்டம் – Post Office KVP Scheme New Update 2023 in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் போஸ்ட் ஆபீசில் அசத்தலான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது 1 லட்சம் டெபாசிட் செய்தால் 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் உள்ளது. அது தான் kisan vikash pathiram scheme. சரி இந்த KVP ஸ்கீமின் பற்றிய முழுமையான விவரங்களை பற்றி இப்பொழுது கண்டறியலாமா.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

1 லட்சம் செலுத்தினால் 2 லட்சம் பெறலாம் இரண்டு மடங்கு லாபம் தரும் அதிசய திட்டம்:

ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்து அதற்கு நிகரான தொகையை அதாவது இரண்டு மடங்கு தொகையை நீங்கள் திரும்ப பெற வேண்டும் என்றால் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிசான் விகாஸ் பத்ரா (kvp) சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இது ஒரு நண்பகத்தனமான சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவருமே இணையலாம்.

மைனர் குழந்தையின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் இந்த ஸ்கீமில் அக்கௌன்ட் ஓபன் செய்யலாம்.

கூட்டாக இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்பினால் 3 நபர்கள் இணைத்து இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

கிசான் விகாஸ் பத்ரா (kvp) சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு எந்த ஒரு சேமிப்பு கணக்கும் தேவை இல்லை. இருப்பினும் இந்த ஸ்கீமினுடைய மெச்சுரிட்டி தொகையை வாங்கும் போது கண்டிப்பாக உங்களிடம் ஒரு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

கிசான் விகாஸ் பத்ரா (kvp) சேமிப்பு திட்டத்தில் முதலீடு விரும்பினால் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதுவே அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம்.

இது ஒரு இங்கில் டெபாசிட் ஸ்கீம் ஆகும். அதாவது நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்யும் போது ஒரே ஒரு பெரிய தொகையை முதலீடு செய்தால் போதும். பிறகு உங்களுடைய மெச்சுரிட்டி காலம் முடிந்தபிறகு அந்த தொகையை இரண்டு மடங்காக மீண்டும் பெறலாம்.

இந்த ஸ்கீமினுடைய முதிர்வு காலம் 9 ஆண்டுகள் 7 மாதங்கள் ஆகும்.

இந்த ஸ்கீமிருக்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி 7.50% ஆகும்.

ஸ்கீமினுடைய இடைப்பட்ட காலத்தில் கணக்கை குளோஸ் செய்ய வேண்டும் என்றால், இந்த திட்டத்தில் இணைத்த 2.5 வருடம் கழித்து உங்களுடைய கணக்கை குளோஸ் செய்துகொள்ளலாம்.

மேலும் இந்த ஸ்கீமில் Loan Facility/ Account Transfer Facility/ Nomination Facility ஆகிய வசதிகள் உள்ளது.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

முதலீடு தொகை முதலீட்டு காலம் வட்டி மெச்சுரிட்டி தொகை
1000 9 ஆண்டுகள் 7 மாதம் 1000 2000
1,00,000 1,00,000 2,00,000
5,00,000 5,00,000 10,00,000

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
50 ரூபாய் சேமித்தால் Rs.35 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil