இரண்டே வருடத்தில் Rs. 1,15,562/- பெறக்கூடிய அசத்தலான தபால் துறை சேமிப்பு திட்டம்..!

Advertisement

Post Office Mahila Scheme  

நாம் அனைவரிடமும் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டங்கள் பற்றியும் அதில் உள்ள வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு தொகை விவரம் பற்றிய தெரியுமா என்று கேட்டால்..? அதற்கு அனைவரின் பதிலும் தெரியவில்லை என்பதாகத் தான் இருக்கும். அதிலும் ஒரு சிலர் அனைத்து வகையான திட்டங்களை பற்றி அறியவில்லை என்றாலும் கூட அவர்கள் சேமிக்கும் திட்டத்தினை பற்றிய விவரங்களை தெரிந்து வைத்து இருப்பார்கள். இதுநாள் வரையிலும் காணப்பட்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பெண்களுக்கு என்று சிறப்பாகவும் மற்றும் தனித்தன்மையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தான் மகிளா சேமிப்பு பத்திரம் திட்டம் ஆகும். மேலும் இது பெண்களுக்கான ஒரு அறிய வாய்ப்பாகவும் உள்ளது. அதாவது குறைவான முதலீட்டு காலத்தில் அதிகமான தொகையினை பெறலாம். ஆகவே பதிவை விரிவாக படித்து திட்டங்களை பற்றிய முழு தகவலையும் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பெண்களுக்கான சேமிப்பு திட்டம்:

 post office mahila scheme in tamil

தகுதி:

தபால் துறையில் உள்ள இந்த Mahila Samman Saving திட்டம் ஆனது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு பெண்களுக்கு உரிய திட்டம் ஆகும்.

மேலும் இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் அனைத்து தாய்மார்களும் சேமிக்க தொடங்கலாம்.

சேமிப்பு:

இத்தகைய திட்டத்தில் உங்களுக்கு குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 1,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 2,00,000 ரூபாய் வரையிலும் உள்ளது. அதேபோல் இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் சேமிப்பு தொகையினை ஒரே ஒரு முறை மட்டும் அதாவது Single பிரீமியமாக செலுத்த வேண்டும்.

வட்டி விகிதம்:

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் மொத்த வட்டி விகிதமாக சுமார் 7.5% வழங்கப்படுகிறது.

டெபாசிட் காலம்:

இதனுடைய முதிர்வு காலம் என்பது 2 வருடமாக உள்ளது. இது குறுகிய கால டெபாசிட் திட்டம் என்பதால் குறைந்த காலத்தில் அதிக தொகையினை பெறுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

New Scheme👇👇 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி மற்றும் அசல் தொகை:

மேலே கூறியுள்ள விதிமுறைகளின் படி ஒரு பெண் 2 வருட கால அளவில் குறிப்பிட்ட தொகையினை சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும் என்று விரிவாக கீழே அட்டவணையின் படி கொடுக்கப்பட்டுள்ளது.

டெபாசிட் காலம்  சேமிப்பு தொகை  1 வருட வட்டி தொகை  2 வருட வட்டி தொகை அசல்  தொகை 
2 வருடம் Rs. 1,000/- Rs. 84/- Rs. 71/- Rs. 1,155/-
Rs. 50,000/- Rs. 3,888/- Rs. 3,893/- Rs. 57,781/-
Rs. 1,00,000/- Rs. 7,776/- Rs. 7,786/- Rs. 1,15,562

 

New Scheme👇👇 SBI வங்கியில் Rs. 2,58,196/- வெறும் இரண்டே வருடத்தில் பெறக்கூடிய சேமிப்பு திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement