Post Office Monthly Income Scheme Interest Rate 2023
பொதுவாக மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அனைவருக்கும் மாதத்தின் முதல் 5 தேதி ஆனது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக தான் இருக்கும். ஏனென்றால் அந்த தேதியில் தான் மாத சம்பளம் நமது கைய்க்கு வரும். அதேபோல் இத்தகைய முறையில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையினை நமக்கு வருமானாக தரக்கூடிய ஒரு அருமையான திட்டம் இருக்கிறது. அந்த வேறு ஒன்றும் கிடையாது. போஸ்ட் ஆபீஸில் உள்ள Monthly Income Scheme ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்து சேமிக்கு தொடங்குவதன் மூலம் மாதம் தோறும் ஒரு நிலையான தொகையினை வருமானமாக பெற முடியும். சரி வாருங்கள் Monthly Income Scheme பற்றிய முழு விவரத்தையும் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்:
உங்களிடம் இருக்கும் குறிப்பிட்ட தொகையினை ஒரு திட்டத்தில் செலுத்தி அதற்கான வட்டியினை மாத வருவாயாக பெற வேண்டும் என்றால் அதற்கு Post Office Monthly Income திட்டம் ஆனது சிறந்த ஒன்றாக இருக்கிறது.
அந்த வகையில் இந்த திடத்தினை உங்களுடைய ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீசில் தனி அல்லது கூட்டுக் கணக்காகவும் அனைவரும் சேரலாம்.
மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- பெறக்கூடிய தபால் துறை ஓய்வூதிய திட்டம்
வயது எவ்வளவு:
18 வயது நிரம்பி இருந்தால் போதுமானது.
சேமிப்பிற்கான தொகை:
ஆரம்ப சேமிப்பு தொகை | சிங்கிள் சேமிப்பு தொகை | கூட்டு சேமிப்பு தொகை |
1000 ரூபாய் | 9,00,000 ரூபாய் | 15,00,000 ரூபாய் |
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் தொகையினை ஒற்றை பிரீமியாக செலுத்தி விட வேண்டும்.
வட்டி விகிதம்%:
தற்போதைய வட்டி விகிதமாக இந்த திட்டத்திற்கு 7.40% வரை அளிக்கப்படுகிறது.
டபுள் ஜாக்பாட் அடிக்கும் தபால் துறையின் அசத்தலான மாதாந்திர வருமான கணக்கு
சேமிப்பு காலம்:
Post Office Monthly Income திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் 5 என்பது வருடம் ஆகும். ஒரு வேளை 5 வருடம் கழித்து இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்பினால் 3 வருடம் அளிக்கப்படும்.
திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- ரேஷன் கார்டு
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
மாதம் 1000 ரூபாய் செலுத்தி 3 லட்சம் பெரும் ஆண் குழந்தைகளுக்கான தபால் துறை சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு:
எடுத்துக்காட்டாக போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை சேமிப்பதனால் நமக்கு கிடைக்கும் அசல் மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்பதை அட்டவணை வாயிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு தொகை | மொத்த வட்டி தொகை | மாத வட்டி தொகை | அசல் தொகை |
Rs. 50,000/- | Rs. 18,500/- | Rs. 309/- | Rs.68,500/- |
Rs. 1,50,000/- | Rs. 55,500/- | Rs. 925/- | Rs. 2,05,500/- |
Rs. 2,00,000/- | Rs. 74,000/- | Rs. 1,234/- | Rs. 2,74,000/- |
Rs. 5,00,000/- | Rs. 1,85,000/- | Rs. 3,084/- | Rs. 6,85,000/- |
Rs. 7,00,000/- | Rs. 2,59,000/- | Rs. 4,317/- | Rs. 9,59,000/- |
தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்
5 வருடத்தில் 5,14,175 ரூபாய் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்
210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |