Post Office National Certificate Scheme in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டே இருக்க முடியாது. வயதான பிறகு கண்டிப்பாக ஓய்வு தேவைப்படும், அப்போது நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பிள்ளைகளிடம் கேட்க முடியாது, ஏனென்றால் பிள்ளைகளிடம் கூட ஓன்று அல்லது இரண்டு முறை தான் பணத்தை கேட்க முடியும். அதன் பிறகு கேட்டல் அவர்களே என்ன உங்களுக்கு செலவு எப்பொழுதும் பணம் பணம் என்று கேட்கிறீர்கள் என்று கூறி விடுவார்கள். அதனால் நம் எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாகும். நீங்கள் வங்கியில் சேமித்தால் செலவுக்கு பணம் வேணுமென்றால் உடனே எடுத்து விடுவோம். அதுவே ஏதாவது ஒரு திட்டத்தில் சேமித்தால் நமது எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும். அப்படி உங்களுக்கு உதவும் வகையில் தபால் துறையில் உள்ள தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பற்றிய தகவல்:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் பயன் அடையலாம்.
மாதந்தோறும் 1242 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..
டெபாசிட் தொகை:
இதில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.
வட்டி:
இதற்கான வட்டி விகிதம் 7% வழங்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்த பிறகு 5 வருடம் அல்லது 10 வருட கால அளவில் முடித்து கொள்ளலாம்.
எவ்வளவு வருமானம் பெறலாம்:
கால அளவு | டெபாசிட் தொகை | வட்டி தொகை | முதிர்வு தொகை |
5 வருடம் | 50,000 ரூபாய் | Rs.20,128/- | Rs.70,128/- |
5 வருடம் | 1 லட்சம் | Rs.40,255/- | Rs.1,40,255/- |
5 வருடம் | 3 லட்சம் | Rs.1,20,766/- | Rs.4,20,766/- |
5 வருடம் | 5 லட்சம் | Rs.2,01,276/- | Rs.7,01,276/- |
போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |