இந்திய அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?

Post Office New Interest Rates 2022 Tamil

இந்திய அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா? | Post Office New Interest Rates 2022 Tamil

வணக்கம் நண்பர்களே.. அஞ்சல் அலுவலகத்தில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அவை அனைத்தும் மக்களுக்கு பயன்படும் விதத்தில் உள்ளது. குறிப்பாக சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் சேமிப்பதற்கு பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அந்த திட்டங்களுக்கு வட்டி விகிதமும் மாறுபடும் ஒரே விதமாக இருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு அதாவது அக்டோபர் 1 தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்பொழுது இந்த புதிய வட்டி விகிதம் பழைய வட்டி விகிதத்தை விடை அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆக அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் எவ்வளவு என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தாராம் வாங்க.

Post Office New Interest Rates 2022 Tamil

NoInstrumentsRate of interest w.e.f 01.10.2022 to 31.12.2022Compounding Frequency
1Post Office Savings Account​​4.0Annually
21 Year Time Deposit5.5 (Annual Interest R. 561 on Rs. 10000 deposit)Quarterly
32 Year Time Deposit​​5.7(Annual Interest R. 561 on Rs. 10000 deposit)
43 Year Time Deposit​​5.8(Annual Interest Rs. 561 on Rs. 10000 deposit)
55 Year Time Deposit6.7(Annual Interest R. 687 on Rs. 10000 deposit)
65 Year Recurring Deposit Scheme​​5.8 Maturity value for Rs. 100 Dn. 5 Year = 6969.67 After extension with deposit. 6 Year = 8620.98 7 Year= 10370.17 8 Year= 12223.03 9Year= 14185.73 10Year=16264.76
7Senior Citizen Savings Scheme​​7.6(Quarterly interest Rs. 185 on Rs. 10000 deposit)Quarterly and Paid
8Monthly Income Account​​6.7(Monthly int. Rs. 55 on Rs. 10000 deposit)Monthly and paid
9National Savings Certificate (VIII Issue)6.8(Maturity Value Rs. 1389 for Rs.1000 deposit) Accrued Interest for IT purpose for Rs. 1000 Dn. 1stYear= Rs.68.00 2ndYear=Rs.72.62 3rd Year=Rs.77.56 4th Year=Rs.82.84 5th Year=Rs.88.47Annually
10Public Provident Fund Scheme​​7.1
11Kisan Vikas Patra​​7.0 (will mature in 123 months)
12Sukanya Samriddhi Account Scheme​​7.6

 

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil