வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும் சூப்பரான திட்டம்..!

Updated On: June 23, 2023 8:43 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Post Office NPS Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே நமது வாழ்க்கையை சீராகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படிப்பட்ட பணத்தை நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிப்போம். ஆனால் அவையாவும் நமக்கு தேவையான நேரத்தில் இல்லாமல் போய்விடும். அதனால் தான் நாம் அனைவருமே நமது எதிர்காலத்திற்க்காக அதிக அளவு சேமிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். ஆனால் எப்படி சேமிப்பது என்பதில் தான் மிகுந்த குழப்பம் மற்றும் பல கேள்விகள் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய விவரங்களை அளித்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸ் NPS திட்டம் பற்றிய விவரங்களை பார்க்க இருக்கின்றோம். அதாவது இந்த திட்டத்தில் எவ்வளவு சேமித்தால் எவ்வளவு திரும்ப கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office National Pension System Calculator in Tamil:

Post Office National Pension System Calculator in Tamil

இந்த National Pension System திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு டெபாசிட் செய்து அதற்கான பலனை நீங்கள் உங்களின் ஓய்வு காலகட்டத்தில் ஓய்வூதியமாக பெற்று கொள்ளலாம். இது ஒரு தனிநபரின் ஓய்வு காலத்தை பாதுகாக்கிறது.

தகுதி:

18-60 வயதுக்குட்பட்ட எந்த இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 6,000 ரூபாய் சேமிக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். இந்த தொகையை நீங்கள் மாத தவணையாகவும் செலுத்தலாம்.

அதாவது ஒரு நிதியாண்டுக்கான குறைந்தபட்ச தொகை 6,000 ரூபாயை நீங்கள் மாத தவணையாக ரூபாய் 500-ராகவும் சேமிக்கலாம்.

3,70,022 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு 9%-12% வரை வட்டி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வருமானம் எவ்வளவு கிடைக்கும்:

ஒரு ஆண்டுக்கான டெபாசிட் தொகை  மாத தவணை  வட்டி  முதிர்வு தொகை 
ரூபாய் 6,000 ரூபாய் 500 ரூபாய் 25,61,492 ரூபாய் 28,13,492

 

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்

2 லட்சம் செலுத்தினால் 2,85,049 ரூபாய் வரை கிடைக்கக்கூடிய சூப்பரான சேமிப்பு திட்டம்

1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!