Post Office NSC Scheme in Tamil
பண கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கும். நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைத்தால் ஏதோ ஒரு நேரத்தில் உதவும். அதனால் சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து கடுகளாவது சேமியுங்கள். எந்த திட்டத்தில் சேமிப்பது, எதில் சேமித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற சந்தேகம் வரும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு பற்றிய திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த பதிவில் தபால் துறையில் உள்ள சேமிப்பு திட்டத்தினை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office National Savings Certificate Interest Rate in Tamil:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….
தபால் துறையில் 5000 ரூபாய் சேமித்தால் 16,27,284/- வரை கிடைக்கக்கூடிய அசத்தலான திட்டம்
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு டெபாசிட் செய்தால் போதுமானது. அதாவது கணக்கை திறக்கும் போது மட்டும் தொகையை செலுத்தினால் போதும்.
1,00,000 முதலீட்டிற்கு 1,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் அஞ்சலக திட்டம்
5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்
வட்டி:
இந்த திட்டத்தில் வட்டி தொகையாக 7.70% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தில் கணக்கை திறக்கும் போது எவ்வளவு வட்டி வழங்கப்டுகிறதோ அந்த வட்டி தொகையானது 5 வருடத்திற்கு அதே வட்டி தான் வழங்குவார்கள்.
மேலும் இந்த திட்டத்தை பயன்படுத்தி லோன் பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்திற்கான டெபாசிட் காலம் 5 வருடம் கொடுக்கப்படுகிறது.
2 வருடத்தில் Rs. 2,20,442/- கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் புதிய சேமிப்பு திட்டம்
எவ்வளவு வருமானம் பெறலாம்:
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
5 வருடம் | Rs. 1,000 | Rs. 449 | Rs. 1,449 |
Rs. 3000 | Rs. 1408 | Rs. 4,408 | |
Rs. 5,000 | Rs. 2347 | Rs. 7347 | |
Rs. 10,000 | Rs. 4,693 | Rs. 14,693 | |
Rs. 50,000 | Rs. 22,452 | Rs. 72,452 | |
Rs. 1,00,000 | Rs. 46,933 | Rs. 1,46,933 | |
Rs. 3,00,000 | Rs. 1,40,798 | Rs. 4,40,798 | |
Rs.5,00,000 | Rs. 2,34,664 | Rs. 7,34,664 | |
Rs. 10,00,000 | Rs. 4,69,328 | Rs. 14,69,328 |
இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |