தபால் துறையில் 5 வருடத்தில் 14 லட்சம் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்..!

Advertisement

Post Office NSC Scheme Interest Rate in Tamil

மனிதன் என்று பணத்தை உருவாக்கினானோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் உள்ள நிலையில் பணம் ஒருவரிடம் இல்லை என்றால் அவனை ஒரு மனிதனாக கூட இந்த சமுதாயம் மதிப்பது இல்லை. அதனால் அனைவருக்குமே தங்களின் தற்போதைய வாழ்க்கைக்காக மற்றும் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸின் NSC திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office NSC Scheme in Tamil:

Post Office NSC Scheme in Tamil

இந்த போஸ்ட் ஆபிஸ் National Savings Certificates (NSC) என்பது நிலையாக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தை நீங்கள் எந்த ஒரு போஸ்ட் ஆபிஸிலும் இந்த திட்டத்தை துவங்கலாம்.

இது இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் திட்டம் என்பதால், பாதுகாப்பான மற்றும் ஆபத்து குறைந்த திட்டமாகும்.

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம். 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் பெற்றோர் மூலம் ஜாயிண்ட் அக்கவுண்டாக சேரலாம்.

ஒரு நபர் ஒரு சேமிப்பு பத்திர திட்டம் தான் வாங்க வேண்டும் என்று இல்லை நீங்கள் எத்தனை சேமிப்பு பத்திரம் வேண்டுமானாலும் வாங்கி சேமிக்கலாம்.

மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து 46,81,320 ரூபாய் வரை கிடைக்கும் அருமையான திட்டம்

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.7% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

Post Office NSC Scheme 10 Lakh Calculator in Tamil:

காலம்  டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
5 வருடம்  10,00,000 7.7% 4,49,034 14,49,034

 

இந்தியன் வங்கியில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 3,25,457 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்

மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்

FD திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் SBI வங்கியில் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement