வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் 500 ரூபாய் சேமித்தால் 32 லட்சம் கிடைக்கும் திட்டம்..

Updated On: July 24, 2023 10:52 AM
Follow Us:
Post Office PPF interest Rate 2023
---Advertisement---
Advertisement

Post Office PPF interest Rate 2023

சேமிப்பது ஒன்றாக இருந்தாலும் அதனை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கிறது. அதில் எந்த வகையில் சேமிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் சேமிக்க வேண்டம் என்று நினைத்தால் வங்கி, நிதிநிறுவனம், தபால் துறை போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால் இவற்றில் தான் வட்டி அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள PPF திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Post Office PPF interest Rate 2023:

தகுதி: 

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் 1 கணக்கை மட்டுமே திறக்க முடியும்.

டெபாசிட் தொகை: 

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.

வட்டி:

PPF திட்டத்தில் வட்டியானது 7.10% வழங்கப்படுகிறது.

தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலமாக 15 வருடம் கொடுக்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பினால் ஒரு ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. அது என்னவென்றால் 15 வருடத்திற்கு பிறகு நீங்கள் இந்த திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம்.

இதில் வித்டெபாசிட், வித்அவுட் டெபாசிட் என இரண்டு விதிமுறைகள் உள்ளது.

வித் டெபாசிட் செலக்ட் செய்தால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டியிருக்கும். அதுவே வித்அவுட் ஆப்ஷனை செலக்ட் செய்தால் உங்கள் கணக்கில் இருக்கின்ற தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தபடும்.

எவ்வளவு கிடைக்கும்:

மாதாந்திர தொகை  மொத்த சேமிப்பு தொகை  வட்டி தொகை  மெச்சூரிட்டி தொகை 
Rs.500/- Rs.90,000/- Rs.72,728/- Rs.1,62,728/-
Rs.1000/- Rs.1,80,000/- Rs.1,45,457/- Rs.3,25,457/-
Rs.2000/- Rs.3,60,000/- Rs.2,90,913/- Rs.6,50,913/-
Rs.5000/- Rs.9,00,000/- Rs.7,27,284/- Rs.16,27,284/-
Rs.10,000/- Rs.1,80,000/- Rs.14,54,567/- Rs.32,54,567/-

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!