தபால் துறையில் 5000 ரூபாய் சேமித்தால் 16,27,284/- வரை கிடைக்கக்கூடிய அசத்தலான திட்டம்..!

Advertisement

Post Office PPF Scheme Interest Rate in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸ் PPF சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

Post Office PPF Scheme Details in Tamil:

Post Office PPF Scheme Details in Tamil

 

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் இணையலாம். அதேபோல் இதில் ஒரு நபர் 1 கணக்கை மட்டுமே வைத்து கொள்ள முடியும்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

5 வருடத்தில் வட்டி மட்டும் 1,34,710 பெற கூடிய அருமையான தபால் துறை திட்டம்….

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 7.10% வரை வட்டி அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திர்கான முதிர்வு காலம் என்றால் 15 ஆண்டுகள் ஆகும்.

தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்

எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும்:

முதிர்வு காலம்  ஆண்டு டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால தொகை 
15 வருடம் Rs. 500 Rs. 6,061 Rs. 13,561
Rs. 1000 Rs. 12,121 Rs. 27,121
Rs. 3,000 Rs. 36,364 Rs. 81,364
Rs. 5,000 Rs. 60,607 Rs. 1,35,607
Rs. 10,000 Rs. 1,21,214 Rs. 2,71,214
Rs. 20,000 Rs. 2,42,428 Rs. 5,42,428
Rs. 30,000 Rs. 3,63,642 Rs. 8,13,642
Rs. 50,000 Rs. 6,06,070 Rs. 13,56,070
Rs. 60,000 Rs. 7,27,284 Rs. 16,27,284
Rs. 1,00,000 Rs. 12,12,139 Rs. 27,12,139
Rs. 1,50,000 Rs. 18,18,209 Rs. 40,68,209

 

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு

5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement