Post Office RD Interest Rate 2023 For 5 Years in Tamil
நாம் அனைவருமே ஏதோவொரு தேவைக்கான பணத்தை சேமிக்க விரும்புவோம். இதற்காக எங்கு சேமிக்கலாம்..? எங்கு சேமிப்பதால் அதிக வட்டி கிடைக்கும்..? அதாவது வங்கியில் சேமிக்கலாமா..? போஸ்ட் ஆபிஸீல் சேமிக்கலாமா..? போன்ற பல குழப்பங்களுடன் இருப்பீர்கள். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் போஸ்ட் ஆபீஸில் உள்ள RD திட்டத்தில் வட்டிவிகிதம் எவ்வளவு..? நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் விவரித்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best Monthly Deposit Scheme in Post Office in Tamil:
தகுதிகள்:
18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் இத்திட்டத்தில் சேர்த்து பயனடையலாம்.
மைனர் குழந்தைககளாக இருந்தால் அவர்களின் பெற்றோர் குழந்தையின் பெயரில் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
இத்திட்டத்தில் தனிபர் அக்கவுண்ட்டாகவும் ஜாயிண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கலாம். ஜாயிண்ட் அக்கவுண்டிற்கு அதிகபட்சம் மூன்று நபர் சேர்த்து தொடங்கலாம்.
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.
4,00,000 முதலீடு செய்து 8,00,000 ரூபாயை வருமானமாக பெற வேண்டுமா
கால அளவு:
இத்திட்டத்தில் நீங்கள் 5 வருடம் வரையிலான கால அளவில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்திற்கான வட்டி விகிதமாக 6.5% வழங்கப்படுகிறது.
உதாரணம்:
டெபாசிட் தொகை | கால அளவு | டெபாசிட் செய்த மொத்த தொகை | வட்டி தொகை | முதிர்வு காலத்தில் கிடைக்கப்பெறும் தொகை |
1000 | 5 வருடம் | 60,000 ரூபாய் | 10,990 ரூபாய் | 70,990 ரூபாய் |
2000 | 5 வருடம் | 1,20,000 ரூபாய் | 21,981 ரூபாய் | 1,41,981 ரூபாய் |
5000 | 5 வருடம் | 3,00000 ரூபாய் | 54,954 ரூபாய் | 3,54,954 ரூபாய் |
10,000 | 5 வருடம் | 6,00000 ரூபாய் | 1,09,908 ரூபாய் | 7,09,908 ரூபாய் |
15,000 | 5 வருடம் | 9,00,000 ரூபாய் | 1,64,862 ரூபாய் | 10,64,862 ரூபாய் |
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் விவரங்களின் படி போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1,5000 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் முதிர்வு காலத்தில் வட்டியுடன் சேர்த்து 10,64,862 ரூபாய் பெறலாம்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |