5 வருடத்தில் 8,30,000/- தர கூடிய சூப்பர் திட்டம்..!

Post Office Recurring Deposit Scheme 2023

Post Office Recurring Deposit Scheme 2023

சேமிப்பு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி நாம் ஒவ்வொரு நாளும் பணத்தை சேமிக்கும் தான் நம்முடைய அவசர தேவையின்  போது யாரிடமும் கடன் வாங்காமல் சொந்த பணத்தில் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். சரி நாம் பணத்தை சேமிக்க சரியான சேமிப்பை செய்து குறைந்த முதலீடில் நல்ல லாபம் பெற முடியும். அப்படி நாம் சேமிக்க சூப்பரான திட்டம் தான் Post Office Recurring Deposit Scheme ஆகும். இதில் முதலீடு செய்து 5 வருடத்தில் 8 லட்சம் பெரும் திட்டம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Recurring Deposit Scheme 2023:

மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை சேமிக்க விருப்பினால் Post Office Recurring Deposit சேமிக்கலாம். இதில் நீங்கள் மாதம் மாதம் சேமிக்கும் பணம் அதற்கான வட்டி அனைத்தும் சேர்த்து மொத்தமாக ஒரு தொகையை லாபமாக பெறலாம்.

இந்த திட்டத்தில் 18 வயது உடைய அனைத்து குடிமக்களும் இந்த திட்டத்தில் சேரலாம்.

இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்ச தொகை 100 ரூபாய். அதிகபட்சம் என்று  நிர்ணயம் செய்யவில்லை.

அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தீர்களோ..? அதே  தொகையை தான் திட்டத்தின் கடைசி வரை செலுத்தவேண்டும்.

அதேபோல் தொடர்ந்து 4 மாதம் இந்த கணக்கில் எந்த பணமும் செலுத்தவில்லை என்றால் இந்த கணக்கு நிறுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கால அளவு 5 வருடம். இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் அனைத்தையும் நம்பிக்கையாக 5 வருடத்திற்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கு வட்டி 6.2 சதவீதம் ஆகும். இதனை 3 மாதத்திற்கு ஒரு முறை வட்டியை மாற்றி அமைப்பார்கள். ஆனால் இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இந்த 5 வருடத்திற்கு பிறகு உங்களுக்கு இந்த கணக்கை நீடிக்க விருப்பினால், அதன் பிறகு 5 வருடம் நீடித்துக் கொள்ளலாம். அப்போதும் உங்களுக்கு அதே வட்டியாக இருக்கும்.

இந்த திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் பணத்தை எடுக்க விருப்பினால் அது 50 சதவிதம் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதுவும் கணக்கு துவங்கி 3 வருடத்திற்கு பிறகு தான் பணத்தை எடுக்க முடியும்.

இதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் நாமினி அம்சம் கிடைக்கும். இதற்கு எந்த ஒரு வரியும் கிடையாது.

இப்போது இதில் முதலீடு செய்தால் அதற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். 

மாதம் செலுத்தும் தொகை மொத்த டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.5,000/- Rs.300,000/- Rs.152,163/- Rs.3,52,163/-


5 வருடம் இந்த திட்டத்தை நீடித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.

மாதம் செலுத்தும் தொகை மொத்த டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.5,000/- Rs.600,000/- Rs.2,31,171/- Rs.8,31,171/-

 

70 ரூபாயை இப்படி சேமித்தால் Rs.10,65,300 பெறலாம்  சேமிப்பதற்கான சிறந்த வழி

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil