அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்கள்
பொதுவாக நாம் எப்போதும் நம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு தான் அதிகமான மரியாதை மற்றும் முன்னுரிமையினை வழங்குவோம். இத்தகைய செயல் ஆனது காலம் காலமாக நடைமுறையில் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால் வீட்டில் இருப்பதை விட வெளியில் செல்லும் போதும் தான் நாம் அதிகப்படியான முன்னிரிமையினை வழங்குவோம். இது மாதிரி அனைத்து இடங்களிலும் மூத்த குடிமக்களுக்கு என்று முன்னுரிமை வழங்கப்படுவது போல இவர்களுக்கு என்று அதிகப்படியான வட்டி விகிதத்துடன் கூடிய ஒரு சேமிப்பு திட்டமும் இருக்கிறது. அதாவது ஒவ்வோரு தபால் துறையிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். அதனால் இன்று இத்தகைய சேமிப்பு திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Senior Citizen Scheme 2023:
இந்த சீனியர் சிட்டிசன் திட்டத்தினை உங்களுடைய ஊரில் உள்ள தபால் துறையிலேயே திறந்து சேமிக்க தொடங்கலாம். அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு மூத்த குடிமக்களும் இதில் சேரலாம்.
போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
இத்திட்டத்திற்கான தகுதி:
Post Office Senior Citizen Scheme | |||
வயது தகுதி | சேமிப்பு தொகை | வட்டி விகிதம் | சேமிப்பு காலம் |
60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் | 1,000 ரூபாய் முதல் 30,00,000 ரூபாய் வரை எவ்வளவு வேண்டுனாலும் சேமிக்கலாம் | 8.2% | 5 ஆண்டு |
அட்டவணையில் மேல் கூறப்பட்டுள்ள தகுதிகளை பெற்று இருந்தால் போதும் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கலாம். மேலும் 5 வருடம் முடிந்த பிறகு ஒருவேளை நீங்கள் இந்த கணக்கினை மீண்டும் தொடர விருப்பப்பட்டால் 3 வருடம் கூடுதலாக அளிக்கப்படும்.
7.5 லட்சம் செலுத்தினால் எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை: 7,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.2%
முதிர்வு காலம்: 5 ஆண்டு
மொத்த வட்டி: 3,07,500 ரூபாய்
3 மாத வட்டி : 15,375 ரூபாய்
அசல் தொகை: 10,57,500 ரூபாய்
Lic-யில் 50 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |