செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Post Office Selva Magal Scheme 2023

பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தை பிறந்தாலே அதனுடைய எதிர்கால தேவையினை நினைத்து சேமிப்பினை தொடங்கி விடுவார்கள். அதிலும் குறிப்பாக பணம் மற்றும் தங்கம் என இந்த இரண்டினையும் சேமிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சிலர் இந்த இரண்டினையும் செய்யலாம் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமிக்க வேண்டும் என்று அத்தகைய முறையினை பின்பற்றுவார்கள். இவ்வாறு நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு போஸ்ட் ஆபீசில் உள்ள செல்வம் மகள் சேமிப்பு திட்டமானது மிகவும் ஏற்ற ஒன்றாக உள்ளது. அதனால் இன்று பெண் குழந்தைகளுக்கு என்று மட்டும் உள்ள போஸ்ட் ஆபீசில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000:

செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000

தபால் துறையில் உள்ள இத்தகைய திட்டம் ஆனது பெண் குழந்தைகளுக்கானதாக இருப்பதால் ஒரு வீட்டில் 2 பெண் குழந்தைகளின் பெயரில் கூட நீங்கள் கணக்கினை திறந்து சேமிக்கலாம்.

மேலும் இந்த திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகளுக்கான வயது தகுதி என்று பார்த்தால் 10 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இதில் உங்களுக்கான குறைந்தபட்ச சேமிப்பு அல்லது முதலீடு தொகை என்பது 250 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகையாக 1,50,000 ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இத்தகைய திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதமாக 8.0% அளிப்படுகிறது.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலமாக 21 வருடங்கள் இருந்தாலும் கூட முதல் 15 வருடம் மட்டுமே நீங்கள் தொகையினை செலுத்தினால் போதுமானது.

ஆனால் மொத்த அசல் தொகையினை 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு தான் பெற முடியும்.

New Scheme👇👇 மாதந்தோறும் 1242 ரூபாய் வருமானம் தரும் திட்டம்..

மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் தொகை எவ்வளவு:

முதிர்வு காலம் மாதாந்திர சேமிப்பு  தொகை மொத்த சேமிப்பு தொகை  மொத்த வட்டி தொகை அசல் தொகை 
15 வருடம் 250 ரூபாய் 3,750 ரூபாய் 7,886 ரூபாய் 11,633 ரூபாய்
500 ரூபாய் 7,500 ரூபாய் 15,764 ரூபாய் 23,267 ரூபாய்
1,000 ரூபாய் 15,000 ரூபாய் 31,534 ரூபாய் 46,534 ரூபாய்
5,000 ரூபாய் 75,000 ரூபாய் 1,57,671 ரூபாய் 2,32,670 ரூபாய்

 

New Scheme👇👇 5 ஆண்டில் 7 லட்சம் பெற கூடிய தபால் துறை திட்டம் பற்றி தெரியுமா 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement