தபால் துறையில் மாதம் 3,000 ரூபாய் சேமித்தால் 16,16,288/- SSA திட்டம்..!

Advertisement

Post Office Sukanya Samriddhi Yojana Scheme in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளது. ஏனென்றால் பெண்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தான் அவர்களை படிக்க வைப்பதற்கு மற்றும் திருமணம் செய்வதற்கு போன்றவற்றிற்கு அதிக அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவர்களுக்கு நமது எதிர்க்கால பயன்பாட்டிற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் விழிப்புணர்வும் உள்ளது. ஆனால் எதில் சேமித்தால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும் என்பது தான் சிறிதளவு குழப்பமாக உள்ளது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் தபால் துறையின் Sukanya Samriddhi Yojana சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..  

தபால் துறையில் மாதம் 2000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 7.1% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்

Post Office SSA Scheme Details in Tamil:

Post Office SSA Scheme Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 1 வயது முதல் 10 வயது வரை உள்ள பெண்குழந்தைகள் இணையலாம்.

முதலீடு:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 8.00% வரை வட்டி வழங்கப்படுகிறது.

5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

முதிர்வு காலம்:

உங்கள் குழந்தையின் 21 வயதில் இந்த திட்டம் முதிர்வு பெரும்.

முதிர்வு காலம்:

உங்கள் குழந்தையின் 21 வயதில் இந்த திட்டம் முதிர்வு பெரும்.

வருமானம்:

மாத டெபாசிட் தொகை  ஆண்டு டெபாசிட் தொகை  மொத்த டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  முதிர்வு தொகை 
Rs. 3,000 Rs. 36,000 Rs. 5,40,000 Rs. 10,76,288 Rs. 16,16,288

 

தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement