வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் 2,000 முதலீடு செய்தால் 86,997/- பெறலாம்..!

Updated On: November 17, 2023 10:59 AM
Follow Us:
Post Office Time Deposit in Tamil
---Advertisement---
Advertisement

Post Office Time Deposit in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸ் Time Deposit சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Time Deposit Details in Tamil:

Post Office Time Deposit Details in Tamil

தகுதி:

இந்த போஸ்ட் ஆபீஸ் Time Deposit சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இணைந்து கொள்ளலாம்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதல் சேமிக்கலாம்.

வட்டிவிகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 5.5% முதல் 7.5% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 30000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு நான்கு முறையிலான சேமிப்பு காலம் வழங்கப்படுகிறது. அதாவது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் நன்கு முறையிலான சேமிப்பு காலம் வழங்கப்படுகிறது இதில் எந்த விதமான சேமிப்பு திட்டத்தை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

Post Office Time Deposit Calculator in Tamil:

இந்த திட்டத்தில் 5 ஆண்டு சேமிப்பு காலத்தை தேர்வு செய்து மாதம் 2,000 என்று மொத்தம் 60,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வட்டியாக மட்டுமே 26,997 ரூபாய் கிடைக்கும்.

அதாவது ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் உங்களுக்கு 86,997 ரூபாய்யை மொத்த தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.

1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற கூடிய அட்டகாசமான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!