போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் போனஸ் ரேட் 2023 | Postal Life Insurance Bonus Rate in Tamil 2023
இந்தியன் போஸ்ட் ஆபீஸ் பொது மக்களின் நலன் கருதி பலவகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீடு திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் Postal Life Insurance என்ற பெயரில் ஒரு இன்சூரன்ஸ் பிளானை வழங்குகிறார்கள். ஆக இந்த இன்சூரன்ஸில் என்னென்ன பாலிசி வழங்குகிறார்கள், அதற்கான போனஸ் ரேட் இந்த 2023-ஆம் ஆண்டு எவ்வளவு வழங்குகிறார்கள் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க உள்ளோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுவோம்.
Postal Life Insurance வகைகள்:
இந்த Postal Life Insurance-யில் மொத்தம் ஆறு வகையான பாலிசிகளை வழங்குகிறார்கள். அதை இப்பொழுது பார்க்கலாம்.
- Whole Life Assurance (Suraksha)
- Endowment Assurance (Santosh)
- Convertible Whole Life Assurance (Suvidha)
- Anticipated Endowment Assurance (Sumangal)
- Joint Life Assurance (Yougal Suraksha)
- Children Policy (Bal Jeevan Bima)
இந்த ஒவ்வொரு பாலிசிக்கு எவ்வளவு போனஸ் ரேட் வழங்கப்படுகிறது என்று அறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எதிர்காலத்தில் பல நன்மைகளை அளிக்கும் அருமையான LIC திட்டம்..!
Postal Life Insurance Bonus Rate in Tamil 2023
Whole Life Assurance (Suraksha):
இந்த Whole Life Assurance (Suraksha) பாலிசியில் நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டு தொகையில் இருந்து ஒவ்வொரு 1000 ரூபாய்க்கு 76 ரூபாய் போனஸ் வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் 1,00,000/- ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால் வருடம் வருடம் உங்களுக்கு 7600/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
Endowment Assurance (Santosh):
இந்த Endowment Assurance (Santosh) பாலிசியில் 1 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால். உங்களுக்கு வருடா வருடம் 5200/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
Convertible Whole Life Assurance (Suvidha):
இந்த Convertible Whole Life Assurance (Suvidha) பாலிசியை இடைப்பட்ட காலத்தில் Endowment Assurance பாலிசியாக கன்வெர்ட் செய்துகொள்ளலாம். Whole Life Assurance (Suvidha) பாலிசியில் 1 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால் உங்களுக்கு வருடம் வருடம் 7600/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள். அதுவே இடைப்பட்ட காலத்தில் Endowment Assurance பாலிசியாக கன்வெர்ட் செய்திருந்தால் உங்களுக்கு வருடம் வருடம் 5200/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
Anticipated Endowment Assurance (Sumangal):
இந்த Anticipated Endowment Assurance (Sumangal) பாலிசியில் 1 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால். உங்களுக்கு வருடா வருடம் 4800/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
Joint Life Assurance (Yougal Suraksha):
இந்த Anticipated Endowment Assurance (Sumangal) பாலிசியில் 1 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால். உங்களுக்கு வருடா வருடம் 5200/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
Children Policy (Bal Jeevan Bima):
இந்த Children Policy (Bal Jeevan Bima) பாலிசியில் 1 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தால். உங்களுக்கு வருடா வருடம் 5200/- ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.3,915/- செலுத்தினால் Rs.26,25,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |