Punjab National Bank Fixed Deposit Interest Rates
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்பொழுது பிக்சட் டெபாசிட் ஸ்கீமிருக்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் ஸ்கீம்:
நவம்பர் 1 முதல் இந்த ஸ்கீமின் வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளனர், ஆக 444 நாட்களுக்கு மட்டும் இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமில் முதலீடு செய்தால் போதும் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்திர்களே அதற்க்கான வட்டி மற்றும் அந்த வட்டிக்கும் கூட்டு வட்டி கிடைக்கும்.
முதலீட்டு காலம் 444 நாட்கள் மட்டுமே. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிக பட்சம் 2 கோடி ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.
60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது, அதேபோல் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொது மக்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களை விட கூடுதலாக வட்டி கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
இந்தியன் வங்கியில் வெறும் 400 நாளில் ரூ .1,51,724/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்
வட்டி:
- பொது பிரிவினருக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது
- 60 வயதிற்கு மேற்பட்டவரிகளுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
- 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 8.05 % வட்டி வழங்கபடுகிறது.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | பொது மக்கள் | 60 வயதிற்கு மேற்பட்டவரிகளுக்கு | 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு |
5,000 | 456 | 489 | 509 |
10,000 | 913 | 979 | 1018 |
25,000 | 2283 | 2447 | 2545 |
1,00,000 | 9314 | 9787 | 10181 |
3,00,000 | 27401 | 29361 | 30542 |
6,00,000 | 54801 | 58722 | 61084 |
9,00,000 | 82202 | 88083 | 91626 |
15,00,000 | 137003 | 146806 | 152710 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |