வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 1,43,578 ரூபாய் பெறக்கூடிய திட்டம் எந்த பேங்கில் உள்ளது தெரியுமா..?

Updated On: March 9, 2023 8:06 AM
Follow Us:
punjab national bank fixed deposit rates in tamil
---Advertisement---
Advertisement

Punjab National Bank Fixed Deposit Rates 

பணம் என்பது அனைவருக்கும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருளாகும். இத்தகைய பணம் இருந்தால் மட்டுமே நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய பணத்தை நம்முடைய தேவையான அளவு மட்டும் பயன்படுத்தி விட்டு மீதம் உள்ள பணத்தை சேமித்து வைக்கின்றோம். அப்படி நாம் சேமித்து வைக்கும் முறை என்பது பல வகைகளில் உள்ளது. அதுபோல ஒவ்வொரு சேமிப்பிற்கும் தனித்தனியான வட்டி விகிதம் இருக்கும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வங்கிகளிலும் Fixed Deposit திட்டத்தில் புதிய வட்டி தொகையினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆகையால் இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் Fixed Deposit திட்டத்திற்கான புதிய வட்டி விகித்தை பார்க்கப்போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா.. 

பஞ்சாப் நேஷனல் பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –Punjab National Bank New Fixed Deposit Intereste Rate Tamil:

Punjab National Bank New Fixed Deposit Intereste Rate  
இத்திட்டத்திற்கான காலம்  General Citizen Senior Citizen Super Senior Citizen
7 முதல் 45 நாட்கள் 3.50% 4% 4.30%
46 முதல் 179 நாட்கள் 4.50% 5% 5.30%
180 முதல் 270 நாட்கள் 5.50% 6% 6.30%
271 நாட்கள் முதல் 2 வருடம் 5.80% 6.30% 6.60%
1 வருடம் முதல் 65 நாட்கள் 6.80% 7.30% 7.60%
666 நாட்கள் 7.25% 7.75% 8.05%
667 நாட்கள் முதல் 2 வருடம் 6.80% 7.30% 7.60%
2 வருடம் முதல் 3 வருடம் 7% 7.50% 7.80%
3 வருடம் முதல் 10 வருடம் 6.50% 7.30% 7.30%

 

பஞ்சாப் நேஷனல் பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலே அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள முறையில் 1 லட்சம் ரூபாயினை முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Citizen Senior Citizen Super Senior Citizen
முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
1 லட்சம் 41,477 ரூபாய் 1,41,477 ரூபாய் 43,578 ரூபாய் 1,43,578 ரூபாய் 43,578 ரூபாய் 1,43,578 ரூபாய்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now