Punjab National Bank Rd Scheme
பணம் சம்பாதிப்பதை விட சரியான திட்டத்தில் முதலீடு செய்வது முக்கியமான ஒன்று. சில நபர்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எதில் முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்று அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டத்தை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் pub வங்கியின் rd திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Pub scheme Details:
தகுதி:
10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் கால அளவானது 6 மாதம் முதல் 10 வருடங்கள் வரை கால அளவு கொடுக்கப்படுகிறது.
வட்டி:
பதவிக்காலம் | பொது மக்களின் வட்டி விகிதம் | மூத்த குடிமக்களின் வட்டி விகிதம் | சூப்பர் மூத்த குடிமக்கள் |
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை | 5.50 | 6.00 | 6.30 |
271 நாட்களுக்கு குறைவாக | 5.80 | 6.30 | 6.60 |
12 மாதங்கள் | 5.10% | 5.60% | 7.55 |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 5.10% | 5.60% | 7.60 |
2 ஆண்டு முதல் 3 ஆண்டு பவரை | 5.10% | 5.60% | 8.05 |
3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை | 5.25% | 5.75% | 7.60 |
5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை | 5.25% | 5.75% | 7.85 |
1 லட்சம் செலுத்தினால் 1,07,766 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்..!
தேவையான ஆவணங்கள்:
- புகைப்படங்கள்
- விண்ணப்ப படிவம்
- கடவுச்சீட்டு
- பான் கார்டு
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- ரேஷன் கார்டு
- அரசு அடையாள அட்டை
- மூத்த குடிமக்கள் அட்டை
- கடவுச்சீட்டு
- மின் ரசீது
- தொலைபேசி பில்
- காசோலையுடன் வங்கி அறிக்கை
மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்
2000 டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
நீங்கள் இந்த திட்டத்தில் 2000 ரூபாய் மாதந்தோறும் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 21,983 ரூபாய் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 1,41,983 ரூபாய் மொத்தமாக கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
நீங்கள் இந்த திட்டத்தில் 2000 ரூபாய் மாதந்தோறும் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 23,871 ரூபாய் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 1,43,871 மட்டுமே கிடைக்கும் திட்டம்
ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |