5 வருடத்தில் Rs.3,64,448/- பெறும் சிறு சேமிப்பு திட்டம்..!

Advertisement

Recurring Deposit Scheme in Hdfc Bank in Tamil

நண்பர்களே வணக்கம்..! சேமிப்பு என்பது எதற்காக தெரியுமா..? நம்முடைய கஷ்டங்களில் நமக்கு சரியான நேரத்தில் உதவி செய்வது அது சேமிப்பு மட்டும் தான். நாம் சேமிக்கும் பணத்திற்கு நல்ல பலன்கள் இருந்தால் மட்டும் தான் அதனை நாம் சேமிக்க முன் வருவோம் அல்லவா..? நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். போஸ்ட் ஆபிசில் இருக்கும் நிறைய திட்டங்களை போல ஏன் வங்கியில் இல்லை என்று. ஆனால் அதனால் தான் நிறைய வங்கியில் அதிக வட்டியில் அருமையான திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இன்று குறைந்த முதலீட்டில் 3 லட்சத்திற்கு மேல் லாபம் தரும் அருமையாக தொழிலை பற்றி பார்க்கலாம்..!

Recurring Deposit Scheme in Hdfc Bank in Tamil:

நீங்கள் முதலில் நல்ல தொகையை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வட்டி வருமானம் தேவை என்று நினைத்தால் இந்த Hdfc வங்கியில் Recurring Deposit திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்..!

இதையும் முதலீடு செய்து நல்ல லாபம் அடையுங்கள்👉👉👉     மாதம் மாதம் 9,250/- ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் கடைசி தேதி மார்ச் – 31

எவ்வளவு முதலீடு செய்யவேண்டும்:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேமிக்க தொடங்கலாம். அதேபோல் அதிகபட்சமாக 2 கோடிகள் வரை முதலீடு செய்யலாம்.

எவ்வளவு மாதம் சேமிக்கவும்:

இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்யலாம். ஒரு தடவை முதலீடு செய்தால் அதை தான் மாதம் மாதம் முதலீடு செய்வது போல் இருக்கும். இது மாதம் மாதம் சேமிக்கும் ஒரு திட்டமாகும்.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் கால அளவாக குறைந்தபட்சம் 6 வருடத்திலிருந்து பத்து வருடம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் அனைத்து HDFC வங்கியில் எங்கு வேண்டுமானாலும் துவங்கலாம்.

வட்டி விகிதம்:

முதிர்வு காலம்  General Citizen Senior Citizen
6 மாதம்  4.50 சதவீதம்  5 சதவீதம் 
1 வருடம்  6.60 சதவீதம்  7.10 சதவீதம் 
2 TO 10 வருடம்  7 சதவீதம்  —-
2 வருடம் to 90 Month  —– 7.50 சதவீதம் 
10 வருடம்  —– 7.75 சதவீதம் 

 

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

கீழ் கொடுப்பட்டுள்ள அனைத்து முதலீடும் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்

மாதம் டெபாசிட்  மொத்தம் தொகை டெபாசிட்  வட்டி தொகை   மொத்த தொகை 
Rs.1000/- Rs.60,000/- Rs.11,932/- Rs.71,391/-
Rs.5000/- Rs.3,00,000/- Rs.59,663/- Rs.3,59,663/-

 

கீழ் கொடுப்பட்டுள்ள அனைத்து முதலீடும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள்

மாதம் டெபாசிட்  மொத்தம் தொகை டெபாசிட்  வட்டி தொகை   மொத்த தொகை 
Rs.1000/- Rs.60,000/- Rs.12,889/- Rs.72,884/-
Rs.5000/- Rs.3,00,000/- Rs.64,448/- Rs.3,64,448/-

 

1000 ரூபாய் செலுத்தினால் போதும் 7,24,974 ரூபாய் பெறக்கூடிய SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement