வெறும் 400 நாட்களில் 1,08,498/- அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Advertisement

SBI Bank 400 Days Fd Interest Rate Calculator in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து சேமிப்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நமிடம் பண இருந்தாலே போதும் மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் தான் இங்கு நிலவுகின்றது. அதனால் தான் நாம் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க நினைக்கின்றோம். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் SBI வங்கியின் 400 நாட்கள் Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Fd Details in Tamil:

SBI Bank Fd Details in Tamil

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த SBI வங்கியின் 400 நாட்கள் Fd சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 7 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம். ஆனால் நாம் இன்று பார்க்க இருப்பது 400 நாட்கள் Fd சேமிப்பு திட்டம் பற்றி தான்.

வட்டி விகிதம்:

SBI வங்கியின் 400 நாட்கள் Fd சேமிப்பு திட்டத்தில் ஜென்ரல் சிட்டிசனுக்கு 7.10% வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.60% வட்டி விகிதமும் அளிக்கப்படுகிறது.

தபால் துறையின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்

உதாரணமாக,

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 400 நாட்கள் கால அளவை தேர்வு செய்து 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வட்டித்தொகையாக 7,922 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 400 நாட்களுக்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,07,922 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 400 நாட்கள் கால அளவை தேர்வு செய்து 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கான வட்டித்தொகையாக 8,498 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 400 நாட்களுக்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,08,498 ரூபாயினை பெறுவீர்கள்.

தபால் துறையில் 2,000 முதலீடு செய்தால் 86,997/- பெறலாம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement