SBI வங்கியின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 10,000 முதலீடு செய்தால் 2 வருடத்தில் எவ்வளவு அசல் மற்றும் வட்டி கிடைக்கும்..!

Advertisement

SBI Bank Fd Interest Rate Calculator in Tamil

நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.

அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியின் Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Fd Details in Tamil:

SBI Bank Fd in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

SBI வங்கியின் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

SBI வங்கியின் FD திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 3.00% முதல் 7.60% வரை வடிவிதம் அழைக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகை மற்றும் சேமிப்பு காலத்தை பொறுத்து மாறுபடும்.

வெறும் 400 நாட்களில் 1,08,498/- அளிக்கும் அட்டகாசமான திட்டம்

SBI Bank 10,000 Fd Calculator in Tamil:

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 2 வருட கால அளவை தேர்வு செய்து 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 6.50% வட்டிவிகிதம் அளிக்கப்படும். உங்களுக்கான வட்டித்தொகையாக 1,376 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 2 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 11,376 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 2 வருட கால அளவை தேர்வு செய்து 10,000 ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 7.50% வட்டிவிகிதம் அளிக்கப்படும். உங்களுக்கான வட்டித்தொகையாக 1,602 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 2 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 11,602 ரூபாயினை பெறுவீர்கள்.

தபால் துறையின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

Advertisement