வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 89,990/- அளிக்கும் SBI பேங்க் சேமிப்பு திட்டம்..!

Updated On: September 25, 2023 6:13 AM
Follow Us:
SBI Bank FD Interest Rates Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank FD Interest Rates Calculator in Tamil

நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியின் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..  

1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில்

SBI Bank FD Details in Tamil:

SBI வங்கியின் FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.

சேமிப்பு தொகை:

ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

வட்டிவிகிதம்:

SBI வங்கியின் FD திட்டத்தில் உங்களுக்கு 3.00% முதல் 7.60% வரை அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 3 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.

1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 39,750 ரூபாய் இந்தியன் பேங்க் சேமிப்பு திட்டம்

SBI Bank FD Scheme Calculator in Tamil:


Normal Citizen
சேமிப்பு தொகை முதிர்வு காலம் வட்டி தொகை (6.50%) அசல் தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  76,084 ரூபாய் 2,76,084 ரூபாய்

 


Senior Citizen
சேமிப்பு தொகை முதிர்வு காலம் வட்டி தொகை (6.50%) அசல் தொகை
2,00,000 ரூபாய்  5 வருடம்  89,990 ரூபாய் 2,89,990 ரூபாய்

 

உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!