SBI Bank FD Scheme in Tamil
பணம் என்பது இந்த உலகில் என்று தோன்றியதோ அன்றிலிருந்து அது தான் முதன்மையாக கருதப்படுகிறது. பணம் இல்லாதவர்களை இந்த சமுதாயம் ஒரு மனிதனாக கூட மதிக்காது. அதனால் தான் மனிதனாக பிறந்த அனைவருமே தன்னுடைய தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்க்கால வாழ்க்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாரிக்கின்றார்கள். அவ்வாறு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தும் அது நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் இல்லாமல் தான் போகின்றது. இதற்கு காரணம் நாம் சம்பாதித்த பணத்தை சரியான முறையில் சேமிக்காமல் இருப்பது தான். அதனால் அனைவருமே ஏதாவது ஒரு முறையில் சேமிக்க வேண்டும். நாம் அனைவருக்குமே நமக்காக சேமிப்பதில் ஆர்வம் உள்ளது. ஆனால் எவ்வாறு சேமிப்பது என்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் கூறி கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் SBI வங்கியின் FD திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank FD Scheme Interest Rate in Tamil:

இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை சேமிக்கலாம். அதேபோல் 7 நாட்கள் முதல் 120 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும். காலத்தை பொறுத்து மாறுபடும் வட்டிவிகிதங்கள் கீழே உள்ள அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ளது.
தபால் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும் சூப்பரான திட்டம்
வட்டிவிகிதம்:
| பதவிக்காலம் | General Citizens | Senior Citizens |
| 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.00% | 3.50% |
| 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை | 4.50% | 5.00% |
| 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை | 5.25% | 5.75% |
| 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது | 5.75% | 6.25% |
| 1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6.80% | 7.30% |
| 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை | 7.00% | 7.50% |
| 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை | 6.50% | 7.00% |
| 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை | 6.50% | 7.50% |
SBI வங்கி FD திட்டத்தில் 2,00,000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:
| General Citizens | |||
| காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | முதிர்வு தொகை |
| 5 வருடம் | 2,00,000 | 76,084 | 2,76,084 |
| Senior Citizens | |||
| காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | முதிர்வு தொகை |
| 5 வருடம் | 2,00,000 | 89,990 | 2,89,990 |
3,70,022 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்
2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














