SBI Bank Monthly Income Scheme
பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக பலரும் சேமிப்பு திட்டங்களை பற்றி தேடுகின்றனர். நீங்கள் எந்த திட்டத்தில் சேமிக்க தொடங்கினாலும் அதில் எவ்வளவு வருமானம், வட்டி போன்ற தகவலை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் sbi வங்கியில் உள்ள mis திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank Monthly Income Scheme Details:
நீங்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
கால அளவு:
MIS திட்டத்தை 36 மாதங்கள், 60 மாதங்கள், 84 மாதங்கள், 120 மாதங்களில் கணக்கை முடித்து கொள்ளலாம்.
இதில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்தை முன்கூட்டியே திரும்ப பெற்று கொள்ளலாம்.
கடன் வசதி:
இதில் நீங்கள் முதலீடு செய்யப்பட்ட தொகையிலுருந்து கடனை பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது.
மத்திய அரசின் அசத்தலான திட்டம்.. 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்..
வட்டி:
காலம் | பொதுமக்கள் | மூத்த குடிமக்கள் |
36 மாதங்கள் | 6.5% | 7% |
60 மாதங்கள் | 6.5% | 7.5% |
84 மாதங்கள் | 7.5% | 6.5% |
120 மாதங்கள் | 6.5% | 7.5% |
2 லட்சம் டெபாசிட் செய்தால் வருமானம் எவ்வளவு கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
நீங்கள் ஜெனரல் சிட்டிசன் ஆக இருந்து இந்த திட்டத்தில் 2 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 6.5% வட்டி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் வருமானமாக 1077 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
நீங்கள் சீனியர் சிட்டிசனாக இருந்து 2 லட்சம் டெபாசிட் செய்தால் 7.5% வட்டி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் வருமானமாக 1242 ரூபாய் கிடைக்கும்.
போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |